வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சும்மா இருங்க நயினார் போலீஸ் ஸ்டாலின் கட்டுப்பாடில் இல்லை என்று சொன்னால் உடனே நம்ம அறிவாளி முதலவர் நான் தக்க பாதுகாப்பு கொடுக்க சொன்னேன். போலீஸ் தங்கள் வேலை செய்ய வில்லை என்று பாவப்பட்ட போலீஸ் மேல் பழி போட்டு விட போரானுவ. அடுத்த 5 ஆண்டு மீண்டும் வரணும் அதுக்கு என்ன வேலையும் செய்வானுவ.
கரூரில் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது.
காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது .யார் முதல்வராக வந்தாலும் இந்த காவல் துறையை சீரமைப்பது என்பது சற்று கடிமான வேலையே .உயர் திரு ஸ்டாலினை மட்டும் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை .ஆனால் ஆட்சிக்கு பாதகமாக பொருளாதார குற்றவாளிகளை முதல்வர் ஆதரிப்பது நாட்டுக்கு நல்லதல்ல . கரூரில் பேக்கேஜிங் அட்டை கம்பெனி வைத்திருந்த பழைய தி மு க விசுவாசி பழனிசாமிமணல் மாபியா -ஆற்று மணல் மாபியா முதல் இன்றைய பொருளாதார ஊழல்வாதி செந்தில் பாலாஜி வரை எல்லாருமே ஊழல்வாதிகள் தி மு க ஊழல்வாதிகள் . கரூரில் தின்னப்ப தியேட்டர் எதிரில் உள்ள இடம் யாருடைத்து சில வருடங்கள் முன்னாள் கேட்டால் அது செந்தில் பாலாஜியுடையது என்று சொன்னார்கள்.கரூரில் அமராவதி பாலம் அருகில் உள்ள தியேட்டரை இந்த செந்தில் பாலாஜிதான் வாங்கினாராம் .மேலும் அதன் அருகில் உள்ள தெருவில் உள்ள உன்னுடைய வாடகை வீடுகள் எங்கைய்யா என்று அந்த வீட்டுக்காரை கேட்டால் அதை செந்தில் பாலாஜியின் ஆட்கள் வாங்கிவிட்டார்கள் என்கிறார்கள் .ஊழல் ஊழல் எங்கேயும் எப்போதும் ஊழல் கரூரில் நாறிக்கிடக்கிறது .கலெக்டர் அலுவலகமே கரூர் அரசியல் வாதிகளின் ஊழல் அரசியல் கூடமாக இருந்திருக்கிறது .அதிகாரிகளை மிரட்டியும் லஞ்சம் கொடுத்தும் காரியம் சாதித்திருக்கிறார்கள.இதுதான் கரூர் வரலாறு .தமிழகத்தில் தி மு க வின் ஊழல் கூடம் கரூர் மாநகரமே .கலெக்டர் அலுவலகம் என்று சொன்னாலும் தகும் .விஷயம் இப்படி இருக்க காவல் .....?புரிந்ததா .
இது மிக மிக தவறான குற்றச்சாட்டு. திமுக ஆட்சியில் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் மட்டும் தான் உள்ளது, தமிழக காவல் துறையாக அல்லவே அல்ல.
பிஜேபி மட்ட ரக, அரசியலில் ஈடுபடுவது அப்பட்டமாக தெரிகிறது.....
உனக்கு மூளை முட்டியில் இருபது நன்றாக தெரிகிறது
தமிழக காவல் துறை தன் கட்டுப்பாட்டை திராவிட இயக்கம் வளர்ந்தவுடன் இழந்தது.
சேகர் பாபு,, செந்தில் பாலாஜிதான் தமிழக காவல்துறை இயக்குனர்கள்
டம்மி பீஸ்
நீர் சொல்லுவதில் உண்மை இருக்கு போல தான் இருக்கு
மாநில அரசுகளிடம் இருந்து காவல்துறை நிர்வாகத்தை பிரித்து கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஆனால் இதை பரிக்ஷார்த்த முறையில் சிறிய மாநிலங்களில் துவங்கி பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தலாம். யூனியன் பிரதேசங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் காவல்துறை கவர்னரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை ராணுவம், தேர்தல் ஆணையம் போல ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட, பாராளுமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்ட அதிகார மையமாக மாற்றலாம்.