உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்

கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6p6983jp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொள்ளாச்சி அடுத்துள்ள கிராம பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். அலறலை கேட்ட அங்குள்ளோர் உடனடியாக அங்கே சென்றனர். அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கிடப்பதை கண்டனர். மாணவியை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியில் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து பொள்ளாச்சி காவல் உதவி ஆணையர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பிய மர்ம நபர் யார் என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஜூன் 03, 2025 11:04

கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல். இதன் விளைவாக 2026 தேர்தலில் திமுக 235 தொகுதிகளிலும் வெல்லும் ..


Ramesh Sargam
ஜூன் 02, 2025 20:05

யார் அந்த மர்ம நபர்?


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2025 19:02

அது ஹான் போட்டுட்டீங்களே "மர்ம நபர " னு. அப்புறம் என்ன? வெளங்கிருக்குமே


M S RAGHUNATHAN
ஜூன் 02, 2025 19:00

யார் அந்த சார் ?ஒரு வேளை அந்த சாராகவே இருப்பாரோ ?


Raja k
ஜூன் 02, 2025 18:40

விடியாத திராவிட மாடல் ஆட்சி, அந்த மாணவிக்கு பாதுகாப்பு கொடுக்காத காவல்துறை எதுக்கு? உத்தரபிரதேசத்தில் வந்து பாருங்கள், எப்படி ராமராஜ்ஜியம் நடக்குதுனு, ஒரு சிறு குற்றம்கூட இல்லை,, மது இல்லை, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு என எதுவுமே இல்லை,ஏன் சொல்ல போனால் ஒரு ஈ எறும்பு காகம் கூட பாதுகாப்பாய் இருக்கிறது, விடியாத திராவிட மாடல் ஆட்சியாளர்கள் உத்தரபிரதேசம் வந்து பாருங்கள்,


Keshavan.J
ஜூன் 02, 2025 19:55

அய்யா ராஜா உங்க வீட்டுலே பேதி வந்தா கூட உத்தர பிரதேசம் மேல பழி போடணும். அப்பதான் 200 ரூபாய் கிடைக்கும். ஒரு குவாட்டர் அடிக்கலாம்.


Abdul Rahim
ஜூன் 02, 2025 17:57

போங்கப்பா போயி உபில உங்க நிய்யத்தை கேளுங்க.....


Kumar Kumzi
ஜூன் 02, 2025 18:34

அடேங்கப்பா பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா பொங்குறான்


Kumar Kumzi
ஜூன் 02, 2025 17:40

அப்பாவின் திராவிஷ மாடல் ஆட்சி எம்பூட்டு அமைதியா இருக்கு ஹீஹீஹீ


Abdul Rahim
ஜூன் 02, 2025 17:55

ஏன் இங்க இருக்க அமைதி பூங்கா உதிரப்பிரதேசத்திற்கு போக பெண்டியதுதானே


Kumar Kumzi
ஜூன் 02, 2025 18:33

பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருது ஹாஹாஹா


lana
ஜூன் 02, 2025 17:13

இது அந்த பெண்ணின் மீது தனிப்பட்ட வன்மம் காரணமாக ஏற்பட்ட கொலை. இதுக்கும் சட்டம் ஒழுங்கு க்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் சொல்ல போனால் சட்டம் ஒழுங்கு க்கும் விடியல் க்கும் கூட சம்மந்தம் இல்லை. எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது.


ஜூன் 03, 2025 11:06

உங்கள் கருத்துக்கு இருநூறு ரூபாய் நிச்சயம் உண்டு ...


Priyan Vadanad
ஜூன் 02, 2025 16:21

வாடகை வாசகர்களின் விமர்சனங்கள் ரொம்பவும் நேர்மையானதாக அறிவார்ந்ததாகவும் இருக்கின்றன.


Kjp
ஜூன் 02, 2025 17:26

தான் போட்ட போர் குழியில் தன் மகன் இறந்து போனதற்கு வந்த வாடகை விமானங்கள் எப்படி? தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி.


MP.K
ஜூன் 02, 2025 16:13

Fact behind the murder should be investigated and check whether is it .