உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ல் தீர்ப்பு :கோவை மகளிர் கோர்ட்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ல் தீர்ப்பு :கோவை மகளிர் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13 ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கோவை மகளிர் கோர்ட் அறிவித்துள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், 2019ல் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, 29, சபரிராஜன், 29, உட்பட ஒன்பது பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கோவை மகளிர் கோர்ட்டில், இறுதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சி விசாரணை அனைத்தும் முடிந்துள்ளன. இந்நிலையில் வரும் மே.13 ஆம் தேதி அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

D Natarajan
மே 03, 2025 18:23

குற்றங்கள் சரியாக நிரூபணம் ஆகவில்லை. அனைவரும் விடுதலை. வாழக நீதி துறை வக்கீல்கஹல், நீதி அரசர்ஹல் . உலகத்திலேயே மட்டமான நீதி துறை


J.Isaac
ஏப் 29, 2025 08:05

பங்காளி கட்சியோடு கூட்டணி வைப்பது நியாயமா? நீதியா?


Padmasridharan
ஏப் 29, 2025 06:22

இரண்டு வசந்தகுமார் இருக்காங்க. Initials மட்டும் வயதை போட்டு இருக்கலாம்


RAJ
ஏப் 29, 2025 00:52

அடேங்கப்பா... நம்ம கோர்ட்டுடு எம்மம்ம்ம் பாஸ்டுஉஉஉ.......


Arumugam
ஏப் 29, 2025 00:21

ஜெயிக்கப் போவது.... நீதியா.... இல்லை நிதியா...


KavikumarRam
ஏப் 28, 2025 22:03

இந்த அனைத்து காமக்கொடூர நாய்களையும் சிறையிலேயே அடித்து வாழ்நாள் முழுவதும் குற்றுயிராக்கவேண்டும்


அன்பு
ஏப் 29, 2025 05:58

கோர்ட் மட்டும் ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்யலாம். கவர்னர், ஜனாதிபதி தாமதிக்கக் கூடாது.


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 21:59

பங்காளி கட்சி தொடர்பு இருப்பதால் அவ‌ர்க‌ளனைவருக்கும் விடுதலை.( வெளியில் மட்டும் பகையாளி)


Arjun Sadhasivam
மே 03, 2025 11:06

அந்த பங்காளிய உள்ள பிடிச்சு poadanum.


Kalyanaraman
ஏப் 28, 2025 21:54

இந்த தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம் என்று போவார்கள். இன்னும் 10-15 வருஷம் இழுத்துட்டு போகும். இதுல கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் கட்டளை வேறு.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 28, 2025 21:31

பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் மகன் மட்டும் மாட்டிகுள்ளவே இல்லை. வாழ்க ஜனநாயகம்!


J.Isaac
ஏப் 29, 2025 08:07

அதற்கு தானே தேசிய கட்சியோடு கூட்டணி


சண்முகம்
ஏப் 28, 2025 21:27

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும்.