உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை

பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்'' என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், ஹிந்து மதத்தையும், பெண்களையும் பொன்முடி ஆபாசமாக பேசியது, தமிழகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kqyb0oxo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று (ஜூலை 04) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ''தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது'' என விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும். அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

RAMESH
ஜூலை 05, 2025 23:10

மற்ற மதத்தை பற்றி பேச திராணி இருக்கா.......


Ragupathy
ஜூலை 05, 2025 08:53

ஊரறிந்த விஷயம்...விசாரணை எதற்கு.... சிறையில் தள்ள வேண்டியது தானே... இதுதான் தமிழகத்தின் சாபக்கேடு...


அப்பாவி
ஜூலை 05, 2025 07:47

சீக்கிரம் மாத்துங்க எசமான். இல்லேன்னா சம்பவம் நடந்த அன்னிக்கி முடியார் மவுனவிரதம் இருந்ததா சத்தியம் பண்ணி சாட்சி சொல்ல ஆள் தயார் படுத்திருவாங்க.


Ashok Subramaniam
ஜூலை 05, 2025 02:56

மொத்த ஆபாசத்துக்கும் குத்தகையே இந்த இத்துப்போன திமுகவும் அதன் கொத்தடிமைகளும்தான்... ஏதாவது சொன்னா, பிஜேபி-ல அவன் இப்படி செஞ்சானே அப்படி செஞ்சானேன்னு வரிஞ்சுகட்டிகிட்டு வரானுங்க.. எங்கடா நீ சொன்ன வீடியோவைக் காட்டுடான்னா.. காணாம பூடுவானுங்க.... அட 200ரூ விலைபோன வெத்துப் பயலுவளா


மோகன்
ஜூலை 04, 2025 20:12

தமிழ்நாடு காவல்துறையில் இருப்பவர்கள் கோழைகள், பேடிகள். திராவிடியாக்களின் அடிவருடிகள்.


M S RAGHUNATHAN
ஜூலை 04, 2025 16:39

எழுத்து மூலம் புகார் இல்லாமலேயே ஒரு காவல் துறை தனிப் படை ஒரு சாதாரண மனிதனை கடத்தி கொலை செய்து இருக்கிறது. இதில் இவ்வளவு வேகம் காட்டிய காவல் துறை பொன்முடியின்.பேரில் அநேக புகார்கள் இருந்தும் விசாரணை செய்ய தயங்குவது ஏன் ? ஏழை என்றால் ஒரு கடுமையான நடவடிக்கை ஆனால் பணக்காரன், பலமுள்ள ஒரு அரசியல் வாதி என்றால் கண்ணை முடிக்க கொள்வது சரியா ? இதை ஸ்டாலின் பார்த்து காவல் துறையின் மேல் நடவடிக்கை எடுப்பாரா ?


M S RAGHUNATHAN
ஜூலை 04, 2025 16:34

அப்ப தமிழன் நாகரீகமிக்கவன். பெண்களை கண்களாய் மதிப்பவன் என்று ரீல் விடவேண்டாம். இந்த லட்சணத்தில் இவன் கல்லூரி ஆசிரியன் ஆக பணி புரிந்தவன். நல்ல வேளை அந்த வேலையில் தொடரவில்லை. தொடர்ந்து இருந்தால் ஞான சேகரனுக்கு முன்னோடியாக இருந்திருப்பான்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 04, 2025 15:41

கொக்கோகம் எல்லாம் நாம படிப்போம் ..... அப்புறம் கஜுராஹோ எல்லாம் குடும்பத்துடன் போவோம் ... ஆனால் பேசினா மட்டும் சிபிஐ விசாரணை கேட்போம் ...உண்மையில் அந்த விசாரணையில் சிபிஐ என்ன கண்டுபிடிக்கும் என்பது தான் ஆகப்பெரிய காமெடி ....வடநாட்டு bj கட்சி எம் எல் ஏ மனோகர் டாக்கட் என்பவன் நடுரோட்டில் cctv முன்னாடி காரை விட்டு வெளியே வந்து தெருநாய் போல முழு வேலையே வகைவகையா பார்த்திருக்கிறான் ...அந்த வீடியோ நாடு முழுதும் சிரிப்பா சிரிக்குது ...பேசினத பிடிச்சி தொங்கிகிட்டு இருக்கானுங்க ...


Sudha
ஜூலை 04, 2025 16:27

உன்னையும் சேர்த்து விசாரிக்க ணும் சிகண்டி


Chandru
ஜூலை 04, 2025 17:42

Cheap minded sigandi


vadivelu
ஜூலை 04, 2025 20:05

எவராக இருந்தாலும் அசிங்கமாக அநாகரீகமாக நடந்து கொண்டால் கட்சி பேதம் இன்றி தண்டிக்க வேண்டும். முட்டு கொடுக்க கூடாது.


MARUTHU PANDIAR
ஜூலை 05, 2025 01:53

நீ சிகண்டியை தான். சந்தேகம் இல்ல. 200க்கு இவ்வளவு பாண்டித்யத்தோட சாக்கடை உடுற. உனக்கு வர்ற எலக்சனுல சீட்டு அஸ்யூர்டு தான் அப்படீங்கறாங்க


visu
ஜூலை 04, 2025 15:25

இப்படியே காலம் கடந்து அவர் மேலே போய் விடுவார்


Oviya Vijay
ஜூலை 04, 2025 15:02

பேசாமல் பொன்முடி தானாகவே இப்போதே ஜெயிலுக்குச் சென்று படுத்துக் கொள்ளலாம்... தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல் முன்கூட்டியே ஜெயில் தண்டனையை அனுபவித்துக் கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம்... அவ்வாறு செய்தால் அட்லீஸ்ட் அனைத்து வழக்கிலும் தண்டனையை அனுபவித்துவிட்டு கடைசிக் காலத்தில் கொஞ்சமாவது குடும்பத்தாருடன் காலங்களிக்க முடியும்... இல்லையேல் வாழ்நாள் முழுதும் ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக் கொண்டிருக்க வேண்டியது தான்... புதிய வழக்குகள், பழைய வழக்குகளின் மேல்முறையீடுகள் என ஒவ்வொரு வழக்காக கியூவில் நின்று கொண்டிருக்கிறது... சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் போது தன் மற்றும் தன் மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த இவர் வெளியில் வந்து பேசும் பேச்சுக்கள் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவே காட்டுகிறது... ஆனால் மனநிலை மட்டுமே சரியில்லையென நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது... ஆகையால் இனி கொடுக்கப்போகும் தீர்ப்புகளில் அனைத்து வழக்குகளிலும் அதிக பட்ச தண்டனையை அவருக்கு நீதிமன்றம் வழங்க வேண்டும்...


முக்கிய வீடியோ