உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கூடங்குளத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

 கூடங்குளத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய இரு அணு உலைகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், முதலாவது அணு உலையில், ஜெனரேட்டர் பழுது காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
ஜூலை 11, 2026 07:31

தென் மேற்கு பருவ மழை காலத்தில், அனல் மின் நிலையங்களையும், அணு மின் நிலையங்களையும் பராமரிப்புக்காக நிறுத்துவது வரவேற்கத்தக்கது. காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை