உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் அதிகாலை முதல் மீண்டும் மழை

சென்னையில் அதிகாலை முதல் மீண்டும் மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னைக்கு இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று இரவில் சற்று மழை விட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை முதல், சென்னையின் பல இடங்களிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இன்று மதியத்திற்கு மேல், சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
அக் 16, 2024 08:41

தயவு செய்து சென்னை என்று போடவேண்டாம், காரணம் ஒவ்வொரு டிவிஷனாக மழை பொழிகிறது, பொழியாத இடத்துக்கும் சேர்த்து நட்டஈடு எப்படி ஒன்றிய அரசு கொடுக்கும், வந்தே மாதரம்


Duruvesan
அக் 16, 2024 08:41

விடியல் சின்ன விடியல் எல்லாம் ரொம்ப பிஸி ஆம்


raja
அக் 16, 2024 08:07

விடியல் தான் வேண்டும் என்று பத்து தொகுதியும் அள்ளி கொடுத்ததன் பலனை அனுபவித்த மக்கா... 4000. கோடியும் போயிடுச்சு....


ஆரூர் ரங்
அக் 16, 2024 08:00

இதனை பளிச் வெயிலைப் பார்த்துக் கொண்டு படிக்கிறேன். விட்டு விட்டு மழை பெய்வதால் நீர் வடிய போதிய அவகாசம் கிடைக்கிறது.


முக்கிய வீடியோ