வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அஜித் தன்னோட மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ்ந்து வருகிறார், எனவே இன்றைய தமிழக இளைய தலைமுறையினர் இவருக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
அநேகமாக அஜித் அவர்கள் அனுமதியுடன் தொடங்கப்பட்டிருக்காது.
சென்னை: நடிகர் அஜித் ரசிகர்களால், கள்ளக்குறிச்சியில் 'தமிழக மக்கள் கழகம்' என்ற கட்சி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், அவரை முன்னிறுத்தி மேலும் ஒரு கட்சி தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே நந்தம்பாக்கத்தில் நேற்று முன்தினம், நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர் ஒருங்கிணைந்து, 'அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினர். மஞ்சள், ரோஸ் வண்ணங்களின் பின்னணியில், இரண்டு சிங்கங்களுக்கு நடுவே, 'ரேஸ் கார்' கொண்ட கட்சிக்கொடியையும் அறிமுகம் செய்தனர்.
அஜித் தன்னோட மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ்ந்து வருகிறார், எனவே இன்றைய தமிழக இளைய தலைமுறையினர் இவருக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
அநேகமாக அஜித் அவர்கள் அனுமதியுடன் தொடங்கப்பட்டிருக்காது.