வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென்காசி பகுதியில் கண மழை
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7hyawege&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயல்
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது நாளை புயலாகவும், 27 ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும். மிக தீவிர புயலாக பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.இன்றுஅதிகனமழை
புதுக்கோட்டைதஞ்சாவூர்அரியலூர்பெரம்பலூர்திருச்சிமிக கனமழை
நீலகிரிகோவைதிருப்பூர்கரூர்திண்டுக்கல்மதுரைசிவகங்கைராமநாதபுரம்சேலம்நாமக்கல்கள்ளக்குறிச்சிகடலூர்மயிலாடுதுறைதிருவாரூர்நாகப்பட்டினம்விழுப்புரம்மிதமான மழை
தென்காசிதூத்துக்குடிதிருப்பத்தூர்வேலூர்ராணிப்பேட்டைதிருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்நாளை( அக்டோபர் 26)
மிக கனமழை
புதுக்கோட்டைசிவகங்கைராமநாதபுரம் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்கனமழை
கன்னியாகுமரிதிருநெல்வேலிதூத்துக்குடிதென்காசிவிருதுநகர்மதுரைதேனிதிண்டுக்கல்கரூர்திருச்சிதஞ்சாவூர்திருவாரூர்நாகையில் கனமழை பெய்யக்கூடும்.27 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.28 முதல் 31 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி பகுதியில் கண மழை