வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மிக மிக அருமையான சட்டம் ஆனால் இதை சிறுபான்மையினர் பள்ளிகளில் மட்டும் அமல் செய்யக்கூடாது ஏனென்றால் அவர்களின் மனம் புண்படும்
நான் படித்த அரசு நிதி உதவி பெரும் கிறித்துவ பள்ளியில் அரையாண்டு மற்றும் ஆண்டு விடுமுறையில் பாடம் சம்பந்தமான பயிற்சி எதுவும் கேòடுக்கமாட்டார்கள் .ஆனால் புதிய ஏற்பாட்டில் 4 புத்தகங்கள் கொடுத்து படித்து வர சொல்லுவார்கள் .
கிறித்துவ கல்லூரிகளில் மதம் மாற்றும் தொழில் செய்யக்கூடாது
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மத நிகழ்ச்சியா ??
இது அரசு பள்ளிகளுக்கு மட்டும் தானே .. அரசு உதவி பெறாத பள்ளிகளை , யாருக்கு வேணா கொடுக்கலாம் , லீவு நாட்களில் , வாடகை or பிரீ யா ..அரசுக்கு என்ன problem ..கிறிஸ்டின் பள்ளிகளில் ..ஜீசஸ் prayer , கிறிஸ்டின் பூஜைகள் டெய்லி உண்டு ..அது எல்லாம் நிப்பாட்டப்படுமா ? முஸ்லீம் பள்ளில குரான் சொல்லிக்கொடுக்கிறான்கள் ..அது நிப்பாட்டப்படுமா ? சட்டம் எல்லாம் ஹிந்து பள்ளிகளுக்கு மட்டும் தானா ? ஆர்டர் தெளிவா இருக்கனும் , அப்போ தான் , சட்டத்தை follow பண்ண முடியும்
ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் மதக்கூட்டங்கள் நிகழ்ச்சிகளுக்கு தடை என்பது சட்டத்திற்கு எதிரானது. மதசுதந்திரத்துக்கு எதிரானது. தனியார் சுயநிதி நிலையங்களில் நிகழ்ச்சிகளை நடந்த அரசு அனுமதி தேவையில்லை.
மதரசா அரபு பள்ளிகளுக்கு அரசு உதவிகள் உண்டு. அங்குள்ள உஸ்தாத் எனும் ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு நடப்பது முழுக்க முழுக்க மதவகுப்புக்கள்தான். அவற்றுக்கு இந்த விதி உண்டா?. மதசார்பற்ற அரசு என்றால் மதமற்ற அரசு என பொருளல்ல.
இந்த ஆணை இந்துக்களுக்கு மட்டுமா ? இல்லை மற்ற மதத்தினர் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்துமா ? சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று வெளியில் தெரியவே தெரியாது. பல மதமாற்ற நிகழ்வுகள் நடந்தாலும் வெளிய தெரியவே தெரியாது. ஆனால் அதில் சில சமயம் அரசியல்வாதிகளும் கலந்து கொள்வார்கள். அதே சமயம் பல பள்ளிகளை இந்து அமைப்புகள் நடத்துகின்றன. அந்த பள்ளிகளில் விடுமுறை நாட்களில் அவர்கள் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அது கலை பண்பாடு அல்லது இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை விடுமுறை நாட்களில் நடத்துவார்கள். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்கள் மூலமாக பல பள்ளிகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன. அதில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கின்றனர். அதில் விடுமுறை நாட்களில் ஷாகா மற்றும் பயிற்சி நடைபெறும். இது இப்போது திராவிட ஆட்சிக்குப் பிறகு தவெக ஆட்சியிலும் இதே ராகம். மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு உருது பள்ளிகளுக்கு நிதி உதவி கொடுக்கிறது. இன்னும் உருது அங்கே நடத்தப்படுகிறது. உருது பள்ளிகளில் என்ன நடத்துவார்கள் ? உருது பள்ளிகளில் கணக்கும் அறிவியலுமா நடத்துகிறார்கள் ? அதே போல பாடசாலைகளுக்கும் நிதி உதவி அளிக்கிறது. அங்கு ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் தவிர சம்ஸ்க்ருதம் ஒரு மொழியாக பயிற்றுவிக்கப் படுகிறது. சம்ஸ்க்ருதம் நடத்துவதை தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையால் தடுத்து விட்டது. இது தான் தமிழக அரசின் மதசார்பற்ற தன்மை. இதில் ஒரு எச்சரிக்கை வேறு. விளங்கிடும்.
பள்ளி வளாகத்தில் சர்ச் வைத்துக் கொண்டு மத மாற்றம் செய்பவர்களை தடுக்க இந்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அரசு சம்பளம் பெறும் கிறிஸ்தவ பாதிரி வாத்தியார் எப்படி அங்கியோடு வகுப்பெடுக்கலாம்? காவி வேஷ்டி குடுமி/கொண்டை குங்குமப் பொட்டு உடன் ஹிந்து ஆசிரியர் பள்ளிக்கு வந்து வகுப்பு எடுத்தால் இந்த திராவிட அரசுகள் சும்மா இருக்குமா?
இந்துக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதலில் விழித்தெழ வேண்டும்!
ஹிந்துக்களுக்கு மட்டுமா ? சிஎம்ஸ், கத்தோலிக்க, முஸ்லீம், ஸ்கூல்களுக்குமா?