வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ் நாடு முதல் மாநிலமாக திகழகுகிறது என்று ஸ்டாலின் சொன்னது நினைவுக்கு வருகிகிறது. அவரால் முடிந்த அளவிற்கு அவருக்கு தெரிந்த விதத்தில் முன்னுக்கு கொண்டுவந்தார் என்பதற்கான உதாரணம்தான் இது. அரசு மாறினாலும் வூழல் மாறாது.
இதில் நிச்சயமாக ஊழல் நடைபெற்றுள்ளது. விஜய் அரசு இதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இது இளைஞர்களின் எதிர்காலம். தப்பு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கடன் வாங்குவதில்மட்டுமல்ல, நிர்வாக சீர்கேடு அதன் மூலம் வரும் லஞ்ச லாவணியம் எல்லாவற்றிலும் த வெ க திமுகவை பின்னுக்கு தள்ளிவிடும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது
இந்த ஆட்சியில் பித்தலாட்டங்கள் பலமடங்கு அதிகரித்துவிட்டது .
இதே போல அனேக கல்லூரிகள், பல்கலை கழக இடங்களிலும் பணத்துக்காக விடை தாள்களை பூராவக படித்து பார்க்காமல் நினைத்தவாறு மார்க் போடுகின்றனர். இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் நல்ல மார்க்குகள் பெற முடியாமலும், படிக்காத மாணவர்கள் தேர்வு பெற்றும் விடுகின்றனர். இதை சரி செய்ய விடை தாளை திருத்த முறை செய்து வேண்டியது அவசியம்.
இப்போதெல்லாம் தேர்வுகள் நியாயமான முறையில் நடப்பதில்லை. இதற்கு ஊழலே முக்கிய காரணம். பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது
ஒரே மாதிரியான கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதில்கள் , ஒரே மதிப்பெண்கள் .
எந்த வேலையிலும் வரும்படியை மட்டும் மனதில் வைத்து பொறுப்பில்லாமல் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும்.