உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை

சென்னை: ஏழை மாணவி புவனேஸ்வரிக்கு பி.இ.படிப்பதற்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையை 'சூரியன் பார்மாசுட்டிகல்ஸ்' நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.உடன் புவனேஸ்வரியின் தாயார் தேவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !