வாசகர்கள் கருத்துகள் ( 32 )
....டார்ச் லைட்டைவிட ... அரிக்கன் லைட் பிடிக்கலாம் ...
0 என்பதும் ஒற்றை இலக்கம் தான் :-
ஒண்ணு ரொம்ப ஜாஸ்தி. வேணும்னா அரை கால் அரைக்கால் குடுத்தா போதும்னு கெஞ்சி பார்க்கலாம்.
பிச்சை போட்டவன் வீட்டு வாசல்ல செக்யூரிட்டு கார்டு வேலைக்கான சீட் காலியா இருக்குதாம். காலில் விழுந்து கெஞ்சி கதறினால் ஒரு வேளை கிடைக்கலாம். மத்தபடி வேற எந்த சீட்டுக்கும் வொர்த் இல்லை.
சொத்தையாப் போயி செத்த வித்த கட்சிக்கு இலக்கம் ஒத்தையாயிருந்தா என்ன பொத்தையா இருந்தா என்ன?
நாட்டாமை படத்தில்... கவுண்டமணி டார்ச் லைட் அடித்து கொண்டு போவார்.... அந்த நிலமை தான் இவருக்கும்.
0வும் ஒற்றை இலக்கம் தான். நாடாளுமன்ற தேர்தலில் 0 இலக்கம். சட்டமன்ற தேர்தலிலும் 0 இலக்கம். அதற்கு பதில் இன்ப நிதி ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஒரு படம் பார்சல்.
திமுக கூட்டணியில் போன சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு சீட் கொடுத்தார்களோ அதையே இந்த முறையும் தருவார்கள் அல்லது சிறிது குறைவாக. ஆகவே விளக்கு பிடிக்கும் கட்சி தலைவருக்கு ஊர் ஊராக சென்று பொய் பிரசாரம் செய்ய தமிழன் பிரசன்னா, சிவாஜி, அண்டா செந்தில் ஆகியோருக்கு என்ன படி உண்டோ அதையே உலக்கைக்கு தருவதாக சின்னவர் வீட்டு வராண்டாவில் ஒரு துண்டு பேப்பரில் ஓசி சோறு வீரமணி மூலம் நமது உலக நாயகன் பெற்றுக்கொண்டு நாட்டில் மற்றும் இந்த பேரண்டத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஹெலிகாப்டரில் ஒரு நாலு அல்லது ஐந்து தெரு முனையில் பேசுவார்.
ஊழலை ஒழிக்க கிளம்பியவர்களையெல்லாம் ஊழல் ஒழித்து விடுகிறது
எஜமான் கட்டளை படி தான் நடக்கணும். சுதந்திரம் எல்லாம் கிடையாது.