வாசகர்கள் கருத்துகள் ( 34 )
பழைய சாக்கடையை விமர்சித்து நாறடிக்கும் புது சாக்கடை...அவ்வளவு தான்.. பழைய சாக்கடையை அழிப்பது தான் தற்போது தேவையான ஒன்று...பழசு ஒழிந்த பின் புதுசும் தன்னாலேயே காணாமல் போய் விடும்... எனவே... சீமாண்டியை ஊக்குவிப்போம்... கவனிக்கவும்..ஆதரிப்போம் என்று மறந்தும் கூட கூறமாட்டோம்.
அவதூறு பேச்சுக்களையும் அனாரிகங்களையும் விரும்பும் பாஜக வினரின் 3% வாக்குகளையும் சீமான் இழுத்துக் கொண்டு விட்டார். ஈரோடு தேர்தலில் போன முறை 10,000 + வாக்குகள் பெற்ற நாதக இந்த தேர்தலில் 20,000+ வாக்குகள் பெறும். என்றாலும் திமுக தான் வெற்றி பெறும். ஆனால் 2026 தேர்தலில் பாஜக வின் 8% வாக்குகளில் 3% வாக்குகள் நாதக விற்கு போயிடுச்சு. அண்ணாமலையும் பெரியார் அண்ணா வை திட்டிப் பார்க்கவும்.
தோத்தாலும் பரவால்லன்னு இந்த திராவிட மாயையை தமிழ்நாட்டுல கிழிச்சி தொங்கவிட்டுக்கிட்டு இருக்குற சீமான் தைரியம் கண்டிப்பா பாராட்டப்படவேண்டியது.. நான் சீமான் கட்சியோ, பிஜேபி யோ இல்ல.. ஆனா சீமான் தைரியம் தமிழ்நாட்டுல எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது..
ஒரு இடைத்தேர்தல் முடிவுனால நாட்டோட நிலைமை என்னங்க மாறிடப்போவுது? கிடைக்கிற காசை வாங்கிகிட்டு நேர்மையோட அத கொடுத்த புண்ணியவானுக்கு வோட்டு போடுறோமே அந்த கண்ணியத்தை, மான்பை பாராட்டுங்க. மத்தபடி எங்களுக்கு ஈவேராவோ அண்ணாத்துரையோ ஒரு பொருட்டே இல்ல. எந்த ஆட்சி வந்தாலும் எங்களோட அன்றாட பிரச்சனைகள் மாறாம அப்படியே இருக்கும்போது எங்களுக்கு யார் ஆட்சி பண்ணினா என்னங்க? நாடு நாசமா போகுதுன்னு சொல்றீங்க. கனிமம் கொள்ளை போகுது, கஞ்சா பழக்கம் அதிகமாவுது, பரவலா ஒழுக்க குறைபாடு அதிகமாவுதுனு சொல்றீங்க. அது பத்தியெல்லாம் எங்களுக்கு தெரியாது. எதோ அதுவும் நியூஸ்ல வரும்போது ஆர்வத்தோட படிப்போம், அவ்வளவுதான்
ஒரு இடைத்தேர்தல் முடிவுனால நாட்டோட நிலைமை என்னங்க மாறிடப்போவுது? கிடைக்கிற காசை வாங்கிகிட்டு நேர்மையோட அத கொடுத்த புண்ணியவானுக்கு வோட்டு போடுறோமே அந்த கண்ணியத்தை, மான்பை பாராட்டுங்க. மத்தபடி எங்களுக்கு ஈவேராவோ அண்ணாத்துரையோ ஒரு பொருட்டே இல்ல. எந்த ஆட்சி வந்தாலும் எங்களோட அன்றாட பிரச்சனைகள் மாறாம அப்படியே இருக்கும்போது எங்களுக்கு யார் ஆட்சி பண்ணினா என்னங்க? நாடு நாசமா போகுதுன்னு சொல்றீங்க. கனிமம் கொள்ளை போகுது, கஞ்சா பழக்கம் அதிகமாவுது, பரவலா ஒழுக்க குறைபாடு அதிகமாவுதுனு சொல்றீங்க. அது பத்தியெல்லாம் எங்களுக்கு தெரியாது. எதோ அதுவும் நியூஸ்ல வரும்போது ஆர்வத்தோட படிப்போம், அவ்வளவுதான்
ஆளுநர் எப்படி பாஜகவிற்கு ஆலோசனை வழங்க முடியும். செல்வப்பெருந்தகைக்கு மூளை சிறிதும் கிடையாதா ? பெரியார் பிறக்காத வடநாட்டில் மாயாவதி ஜீதா ராம் முன்ஷி முதல்வர் ஆகி விட்டனர். பாஜக ஆதரவுடன் சத்தீஸ்கரில் பழங்குடி விஷ்ணு சாய் தியோ முதல்வர் ஆகி விட்டார். முருகன் ராம் விலாஸ் பாஸ்வான் கட்சித் தலைவர் போன்றவர்கள் மத்திய மந்திரி ஆகி விட்டனர். பாஜக ஆதரவுடன் ராம்நாத் கோவிந்த் முர்மு போன்றவர்கள் ஜனாதிபதி ஆகி விட்டனர். பங்காரு லட்சுமணன் முருகன் போன்றவர்கள் பாஜக கட்சித் தலைவராகவும் ஆகி விட்டனர். இந்த சரித்திரம் கூட தெரியாதா இந்த தரித்திரத்திற்கு ? ஆனால் பிராமணர்கள் வெறுப்பு, பொறாமை, விரட்ட வேண்டும் என்பது தான் சமூக நீதி என்று பேசி ஆட்சியை பிடித்த தமிழ்நாட்டில் இன்னும் துணை முதல்வர் கட்சித் தலைவர் பெரியார் திமுக அறக் கட்டளைகளில் உறுப்பினர் கூட ஆக முடியாது.
ஆஹா ஆஹா என்ன ஒரு அறிவாளி.. இவர் காவல் துறை அதிகாரியாக கிடைத்தது தமிழகம் பெற்ற பாக்கியம். சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவைகளுக்கும் ஜனாதிபதி துணை ஜனாதிபதி பிரதமர் முதல்வர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்கும் மட்டுமே இலவசம்... ஆனால் கட்சிக் கொடி காரில் இருந்தாலும் இலவசம் என்று இப்போது தான் தெரிந்தது.. சரி விடுங்க.. அப்போது கார்ல கொடி கட்டிட்டு எந்த தப்பையும் பண்ணலாமா... அப்போது கொடி கட்னா ராஜமரியதை தான்... சட்டம் ஒழுங்குக்கு சங்கு ஊதியாச்சி...
என்னடா.. இது மொத்த திராவிடத்துக்கும் வந்த சோதனை. எத்தனை லட்சுமிகளை அனுப்பினாலும் ஒரே சிக்ஸராக அடித்து விளாசுகிறார் சைமன். விரைவில் ஏதாவது ஒரு பழைய லட்சுமியை திரும்ப களமிறக்க வாய்ப்பு இருக்கிறது. பெரியார், அடுத்து அண்ணாதுரை, அடுத்து கருணாநிதி... மொத்த ஈக்கோ சிஸ்டமும் பணால். சமூக நீதி, மாடல் போன்றவை எடுபடவில்லை என்றால் திராவிடத்துக்கு சுபம்.
ஈரோட்டில் இன்று பண மழை பொழியுமாம் .....இதுதான் திராவிட கருத்தியல் மற்றும் தமிழ் தேசிய கருத்தியல் .....தமிழே எழுத படிக்க தெரியாத தற்குறி கும்பலையும் ஆபாச சினிமா பின்னால் அலையும் மூடர் கும்பலையும் உருவாக்கி டாஸ்மாக் பணம் கொடுத்து வோட்டு வாங்குவதுதான் திராவிட மற்றும் தமிழ் தேசிய கருத்தியலாம் ....கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...
பெரியாரை மக்களிடம் கொண்டு சேர்த்ததை போல அண்ணாதுரையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சீரிய பணியை அண்ணன் சீமான் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் .