வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சரி தான். உண்மையிலேயே ரோஷம் வந்திடுச்சு போல. இவனது கணக்கில் வராத சொத்துக்களை பறி முதல் செய்ய வேண்டும். இவன் பெயர் போட்டோ டிஸ்மிஸ்ஸல் விவரம் தமிழகத்தின் எல்லா காவல் நிலையங்களிலும் ஒட்டப் பட வேண்டும். செய்வார்களா?
ஆஹா, இப்போதுள்ள திமுக ஆட்சியில் லஞ்சம்வாங்கிய போலீசார் சஸ்பெண்ட் . கொஞ்சமும் நம்பமுடியவில்லை
இதேபோல் யாராக இருந்தாலும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
அப்போ லஞ்சம் வாங்கி அவன் சேர்த்த பணத்தை எப்படி recover செய்வது? அதற்கு சட்டமில்லையா?
இதுங்க எப்போ திருந்துமோ?
வழக்கமா ஆயுதப்படைக்கு தானே மாத்துவீங்க , இப்போ என்ன திடீர் ஞானோதயம் ?
ஆமா இல்ல
லஞ்சம் வாக்கும் போலீசாருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் துறை ரீதியான விசாரணை, பிறகு மீண்டும் பணியமர்த்தல்? இது என்ன நியாயம்? அவர்கள் நிரந்தரமாக தங்கள் பணியை இழக்கும் நிலை தான் சரியான நீதியாக இருக்கும்! சஸ்பெண்ட் துறை விசாரணை என்பதெல்லாம் போது மக்களுக்கும் தெரியும் அந்த போலீஸ்காரருக்கும் தெரியும். ஆகவே இந்தக் கண் துடைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி விட்டு லஞ்சம் வாங்கும் போலீசாரை நிரந்தர பணி நீக்கம் செய்து சிறை தண்டனையும் வழங்க வேண்டும். முதல்வர் கவனிப்பாரா?
லஞ்சம் கொடுப்பவர்களை???