வாசகர்கள் கருத்துகள் ( 38 )
நீ உன் அப்பன் , திமுகாவை காங்கிரஸிடனம் அடமானம் வைத்துவிட்டு வெட்கம் மானம் இல்லாமல் பேச்சு வேற!!!
இந்தியாவில் அரசியல்சாதிகள் யாருக்கும் எதுக்கும் அஞ்சத் தேவையே இல்லை.
உளறள்நிதி
ஹி ஹி அவர் அஞ்ச மாட்டார், கைப்புள்ள பாண்டி லெவல்! ஓட்டுக்கு லஞ்சம் குடுத்து மறுபடியும் எப்படியாவது ஆட்சிக்கு வருவோம் என்று ஒரு மிதப்பில் உளருகிறார்!
ஸ்டாலின் அஞ்சவும் மாட்டார். ஒரு சில அமைச்சர்களின் நடவடிக்கைகளால் படுக்கையில் துஞ்சவும் மாட்டார். இத நான் சொல்லல சொன்னது அப்பாதான்.
கெஞ்சுவார்.
ஸ்டாலின் அஞ்ச மாட்டார் . பெண்கள் தான் தினம் தினம் அச்சத்தில் வாழ்கிறார்கள் .
உண்மை தமிழகத்தின் படுபாதகச் செயலை அஞ்சாமல் செய்வார்.
கொலை, கொள்ளை, க.அ, மது, போலி மதச்சார்பின்மை, போலி கடவுள்மறுப்பு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, லஞ்சம், அணடப்புளுகு, அரசுப்பணியாளர் உள்பட அனைத்து பிரிவினரையும் ஏமாற்றல், விலைவாசி உயர்வு,நீட்டாக புளுகு சர்வாதிகாரம், இன்னும் பல, இவற்றிற்கே அஞ்சாதவர் எதற்க்குத்தான் அஞ்சுவார்?
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட இந்த அளவுக்கு மத்திய அரசு பற்றி புகார் செய்வதில்லை. தேவையற்ற தாக்குதல் மூலம் என்ன சாதித்து விட்டீர்கள்? நீங்களே அளித்த வாக்குறுதிப்படி மதுவிலக்கை அமல் படுத்துங்கள். உங்கள் வாக்குறுதிகளை உங்களாலே நிறைவேற்ற இயலவில்லை என்றால் கட்சியையே கலையுங்கள்.