வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நம்ப முடியவில்லை தமிழ்நாட்டில் ஆளும் கட்சி செய்யும் எந்த சட்டவிரோத செயலையும் யாரும் தடுத்ததில்லையே
சிலை வைப்பது., சமாதி கட்டுவது, நினைவு வளைவுகள் வைப்பது, கட்டிடம் கட்டி கமிஷன் அடித்து கொள்ளையடிப்பது.. இது தான் தி. மு.க. வின் திருட்டு கொள்கை ..நாட்டை நாசமாக்கிய தி.மு.க.
இதிலிருந்து என்ன புரிகிறதுஎன்றால் நிரந்தரமாக பதவியிலிருக்கும் ஒவ்வொரு அரசு அதிகாரியும் நேர்மையாகவும் பொறுப்பாகவும் வாங்கும் ஊதியம் மட்டும் போதும் என்று பொதுநலன் கருதி உறுதியாக பணியாற்றினால் எந்த அரசியல்வாதிகளும் தவறு செய்யமுடியாது. சுயநலனுக்காக உடந்தையாக இருந்துவிட்டு அரசியல்வாதிகளின் மீது மட்டும் பழியை போட்டால் ஒருபோதும் சரியாகாது.
சிலை பேசுமா என்று சொன்னான் - பொரி ஆனால் அதையே செய்கிறான் ஊருக்கு ஊர் ரவுடி.
கோடி, கோடியாய் சம்பாதித்தவருக்கெல்லாம் மையப்பகுதியில் மணிமண்டபம். சிவாஜி கணேசனுக்கு எதற்கு அடையாரில் மணி மண்டபம். சுதந்திர போராட்ட வீரரா அவர்.
சட்ட விரோத 75 கோடி ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கில் கோ சி மணியின் மகன் மணி அன்பழகனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . அவரது சிலையையும் அருகே வைக்கலாம்
அப்படி செய்வதுதான் சரியாக இருக்கும். மகனுக்கு கண்டிப்பாக சிலை வைக்கப்பட வேண்டும்
அது அவரது மனைவியின் மகனா, இல்லை துணைவியின் மகனா.
சிலை வை. அடுத்து மணிமண்டபம் கட்டு. இப்படியே ஊரை நாறடி.
அங்கீகரிக்கப்பட்ட திராவிடக்கடவுள் ராமசாமி, பிக் பிரதர், முத்தமிழ் வித்தவர், அடுத்து வரிசையில் இப்பொழுதைய மூத்தவர் முதல்வர், அடுத்து சின்னவர், அடுத்து காதல் மன்னன் இன்பநிதி - அடுத்து வாழையடி வாழையாக வரும். வேறு யாருக்காவது ஆசிரியர் உட்பட சிலை வைத்தால் அதிகாரிகள் சம்மதிக்க மாட்டார்கள். இரவோடு இரவாக சிலை நீக்கப்படும். அதுவும் முடியவில்லை என்றால் நிதி மன்றம் சம்மதிக்காது.
கடவுள் சிலைகள் பகுத்தறிவு இல்லையாம். ஆனால் முக்குக்கு முக்கு சிலை வைப்பது பகுத்தறிவாம். பகுத்தறிவின் உச்ச கட்டம் பேனாவுக்கு சிலை கோடிக்கணக்கில்.
ஆசியாவின் பாதி பகுதியை ஆண்டு தமிழர்களின் கலை படைப்பை உலகெங்கும் கொண்டு சேர்த்த ராஜ ராஜ சோழனுக்கு தமிழகத்தில் ஒரு சிலையும் இல்லை, ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்த கட்டுமரத்திற்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் சிலை. விளங்கிடும் தமிழ்நாட்டின் எதிர்காலம்.