உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நிதானம் தேவை

 நிதானம் தேவை

மும்மொழி கொள்கையில், மத்திய அரசு அவசரமாக செயல்படக்கூடாது. முதலில் ஒவ்வொரு வகுப்பாக, பட்டியல் மொழிகளில் பாடப்புத்தகங்களை உருவாக்கி, ஆசிரியர்களுக்கு பயற்சி அளித்து, தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த அவகாசம் வழங்கி, அதன்பின் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் பலன் கிடைக்கும். - --ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை