வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வாழும் வள்ளுவருக்கு குங்குமப் பொட்டு வைத்தது யாருங்கோ? அண்ணாமலை பொங்கியெழுந்தபின் கேரவன் தலைவர் தீடிர் அறிக்கை அடிவயிற்று அப்பா வும் தீடிர் அறிக்கை
தெறி படத்தில் வருவதை போல் விஜய் செய்வாரா??
இன்னும் பத்து நாட்கள் கழித்து அதிர்ச்சியை தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த கூத்தாடிகள் எப்போதுமே தும்பை விட்டு வாலை பிடிப்பார்கள்
அவர் நெத்தியில் என்ன பொட்டு?? யாரை ஏமாற்ற??
உணக்கெதுக்குடா அதிர்ச்சி.... அனைத்து அவல செயல்களும் சினிமாவில் தான் கத்து குடுக்கறீங்க.... முதல்ல சினிமா, டிவி சீரியல் களை ஒழிக்க வேண்டும்
கல்லூரிகளில் காதல் செய்யலாம். வகுப்புகளை புரக்கணிக்கலாம். மார்பகங்கள் தொடைகள் தெரிய தனி மனித சுதந்திரம் என்றதன் பெயரில் உடைகளை அணியலாம் ஆனா பசங்க மட்டும் கண்களைப் பார்த்துதான் பேசணும் என்ற நியதியை உருவாக்கலாம் ஆசிரியர்களை கிண்டல் செய்யலாம். கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் போல தேர்தல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடலாம். பெண்களை கிண்டல் கேலி செய்யலாம். ஹாஸ்டல்களில் குடித்து ராக்கிங் செய்து காமக்களியாட்டங்களில் ஈடுபடலாம். மாணவிகளின் வயற்றில் ஆம்லெட் போடலாம். ஹிந்துக்களை ஹிந்து மதத்தை கிண்டல் செய்யலாம். ஆனா இவையனைத்தையும் மற்றவர்களும் காவலர்களும் பெற்றவர்களும் கல்லூரி நிர்வகங்களும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்ற நியதியை கருத்துச் சுதந்திரம் உடையணியும் சுதந்திரம் தனிமனித சட்டரீதியான அடிப்படைச் சுதந்திரம் என்றதன் பெயரில் இவையெல்லா ஒழுங்கினங்களிலும் ஈடுபட மாணவ மாணவிகளுக்கு உரிமையுள்ளது என தனது சினிமாக்கள் மூலமாக கடந்த இருபது ஆண்டுகளாக கூறிவருவது இந்த விஜய் ஜோஸப். அந்த பணத்தில் கட்டிய பனம்பூர் பங்களாவில் இருந்துதான் இந்த அறிவுரையைப் பேசுகிறார்.
சரி சரி...நுங்கம்பாக்கம் ரயில் நிலைய த்தில் ஒரு பெண் கொலை செயப்பட்ட போ து.. எத்தனை பேர் கூவினர்?
மாடல் ஆட்சி மண்ணாங்கட்டி ஆட்சி எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று உருட்டாமல் உண்மையா சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்றும் கூறி இருக்கலாம்..
கருத்து சொன்னால் போதாது . பாபா விமோசனம் தேட வேண்டும் .
சினிமாவால் தொடங்கி வைக்கப்பட்ட அவலம் .