உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் .ஜூலை 18ம் தேதி, 1967ம் ஆண்டு தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள். அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்கு அண்ணாதுரை பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை சபையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RAJASEKAR
ஜூலை 18, 2025 19:41

அடுத்தவன் பிள்ளைக்கு பெயர் வைப்பதில் கில்லாடி கூட்டம் திராவிட கூட்டம்.


விடியா மாடல்
ஜூலை 18, 2025 18:45

கருப்பு நாள்...


D Natarajan
ஜூலை 18, 2025 17:38

உண்மையிலே பெருமைபட வேண்டிய நாள் . ஆனால் இதை செய்த அண்ணாவின் குடும்பம் எங்கே. ஒன்றுமே இல்லை. பாருங்கள் கருணாநிதியின் குடும்பம் எங்கே. கோடியில் புரளுகிறது. மக்களே யோசியுங்கள்


என்றும் இந்தியன்
ஜூலை 18, 2025 17:03

தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் களவுக்கட்சி திமுக அழியும் நாள்


தஞ்சை மன்னர்
ஜூலை 18, 2025 16:32

இதனுடைய பெருமை டைய்லி பிளவருக்கு எல்லாம் தெரியுமா இல்லை இப்பவும் டுமிழன் டுமிழ்நாடு என்று எழுதும் தற்குறிகளுக்கு ஆதாவு தருமா


RAMESH
ஜூலை 18, 2025 14:56

திராவிட ஆட்சியில் சீரழிந்த தமிழ்நாடு...


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 13:54

ஜனவரி 15 சுதந்திர தினம். ஆகஸ்ட் 26 குடியரசு தினம். ஆண்டின் எல்லா நாட்களும் டாஸ்மாக் தினங்கள். பார் களுக்கு விடுமுறையே இல்லை. கரெக்டா?.


selvakumar
ஜூலை 18, 2025 13:06

2 நாள் கழிச்சு அவரை தனியா கூப்பிட்டு தமிழ்நாடு தினம் எப்போது என்று கேளுங்கள் சரியாக சொல்லிவிட்டால் அதுவே அவரது மிகப்பெரும் சாதனை ...


M Ramachandran
ஜூலை 18, 2025 12:59

அவசர படாதெ. வாழ்வில் முக்கியமான நாளை மக்கலுணர்த்து வார்கள். சான்றோராதயம் வரும் போது சூரியன் ஆஸ்தமான மாகிவிடுவான். திராவிடத்தியய முடிவுக்கு கொண்டு வருவதை உன்னால் உருப்படாத ஒருவன் சிலையை கட்டி கொன்டு அழும் உன்னை நிச்சயா மாக அரசியலில் இருந்து ஒய்வு கொடுத்து மிச்சமிருக்கும் வாழ்நாள் கட்டிக்கொண்டு அழ வைத்து அழகு பார்ப்பார்கள்


Mohan
ஜூலை 18, 2025 12:41

இன்றுதான் தமிழ்நாட்டின் அழிவின் ஆரம்பம. கல்வி, பொருளாதாரம், விவசாயம், தொழில் ஆகிய அனைத்து துறைகளிலும் இவர்களின் பொய் கணக்குகளில்மட்டும்தான் முன்னேற்றமென்று கூறுகிறாற்கள். உண்மையில் வரலாறு காணாத்த கடனை சேர்தத்தைத்தவிற எந்த முன்னேற்றவும் காணவில்லை. எல்லாம் பொய். லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதில பெருமை வேற!