உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம் மருத்துவமனைக்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சேலம் மருத்துவமனைக்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 2,535 படுக்கை வசதிகளுடன் உள்ளன. இங்கு ஆண்டுக்கு, 1,800 புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். தினமும் 180 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு அதிநவீன கோபால்ட் புற்றுநோய் சிகிச்சை கருவி பயன்பாட்டில் உள்ளது. புற்றுநோய் பாதித்த பகுதிகளை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும், 'சிடி சிமுலேட்டர்' உபகரணம் வாங்க, தமிழக அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ