வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பெயர் மாற்றியதால் தேனும் பாலும் ஓடுகிறது இல்லாவிட்டால் லஞ்சம் ஓடும்.
அதனால் என்ன. அப்போது உள்ளங் கையை நக்கினவங்க புறங்கையை நக்கறோம்
தமிழ் நாடு என்றால் சென்னை, கோவை, திருச்சி மாநிலமா,? பாதுகாப்பு படை இல்லையென்றால், அது நாடு என்று பொருள் படாது. திருநங்கை போன்றது தமிழ் நாடு பெயர். உடனடியாக தமிழகம் அல்லது தமிழ் மாநிலம் என்று மாற்ற வேண்டும். சொல்லின் பொருள் தெரியாமல் பெருமை வேறு.
ஒரு சிறிய மாநிலத்துக்கு நாடு என பெயர் வைக்கக் கேட்டது பிரிவினைவாத எண்ணத்துடன்தான். தமிழ்நாடு என்ற பெயரை முதன்முதலில் உருவாக்கிய பாரதி அப்போதே பிற்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். மோதி உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழகம் என மாற்ற வேண்டும்.
தமிழ்நாடு சீரழிந்ததற்கு திமுக மட்டுமே காரணம்.
எதுக்கும் சன் ஷாயின் பள்ளிக்கூடத்தில் தொடப்பக்கட்டைகொண்டு கூட்டி பேருக்கி தமிழ் வளர்த்த லட்சணம் கண்டுபிடிக்கவும் .
தமிழ் தமிழ் என கூச்சல் போடுகிறாய் . எங்கள் தாய்மொழி யாகிய தமிழுக்கும் உனக்கு என்ன சம்பந்தம்.
விவரம் தெரியாதவர், இந்த பெயர் வந்ததில் திமுகவின் பங்கு என்ன இருக்குறது, கருணாவின் பங்கு என்ன??
தமிழகத்தில் பிறந்த அனைவரும், பள்ளி கல்வியில் தாய்மொழி தமிழை கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசு உருவாக்கவில்லை. இதன் விளைவாக , தமிழகத்தில் ஆங்கில கல்விக்கு முன்னுரிமை அளித்து, தாய் மொழி தமிழ் கற்பதை தமிழகத்தில் ஒழித்து விட்டனர் என்றே கூறலாம். அரசுப் பள்ளிகளை தவிர, தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழைத் தேடும் நிலைதான் உள்ளது. இதில் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ததால் ஏற்பட்ட பயன்தான் என்ன? இந்த பெயர் மாற்றம் குறித்து திமுக பெருமைப்பட என்ன இருக்கிறது? வெட்கக்கேடு!
பழைய சோற்றுக்கு சண்டை
மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
06-Oct-2026