வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த வழக்கு முழுதும் முடியும்வரை செந்தில் பாலாஜி அவரது தம்பி இருவரையும் போலீசு சற்றே பாதுகாப்புடன் வைத்து இருப்பது நல்லது ஏனென்றால் திடிரென்று இருவருமே காணாமல் போயிடுவார்கள் பிறகு தேடி பயன் இருக்காது பல வருடங்கள் ஆகும் அவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் கில்லாடிகள் எப்படி மறைவது எப்படி தோன்றுவது என்று எல்லாமே அறிந்தவர்கள் அவர்களுக்கு திராவிட மாடல் அரசின் உதவி முழுதும் உள்ளது என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ஜாக்கிரதை
இந்த மாத்தி ஒட்டு போட்ட 25 பேர்..ராஜினாமா செய்து சேவை செய்யதுடிக்கும் 6 பேர் சனிக்கிழமை விரதம் போல் விழா நடத்தி இணைப்பு என்னும் பெயரில் ஊழல் பேர்வழிகள் சேர்வது இவற்றையும் கொஞ்சம் கவனித்தால் மட்டுமே இதை கொஞ்சமாவது நம்ப முடியும்... மக்களே மஹா கடுப்பு மற்றும் வெறுப்பில் உள்ளனர் நொந்து போய்...
வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு என்று 2.0 கனவு கண்டு, ஆட்சி அதிகாரத்தை எதிர்பாராமல் இழந்தவர்கள். இதனால் தமிழகம் தப்பி பிழைத்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கோடி கோடியாக உருட்டி திரட்டி வைத்த பணத்தை, யாரிடம் கொடுத்தாவது, எண்ணியதை முடிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம். அனைவரையும் பிடித்து தட்டினால் உண்மை வெளிவரும்
இப்ப 108 வாங்குன ஆட்சி யார் முட்டுக் கொடுத்து நடக்குது? 126 மக்கள் வெற்றி பெறச் செய்த எதிர் அணி..
அவ்வளவுதான் ஊத்தி மூடின கதை தான் தமிழாக்கத்துறை இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது.
குதிரை பேரவிவகாரம் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை களமிறங்கியது என்று கூறலாமே .
செந்தில் பாலாஜி சகோதரர்களையும் மாறன் சகோதரர்களையும் எந்த கொம்பனாலும் தொட முடியாது . ஊழல் செய்வதற்கு என ஏகபோக உரிமை பெற்றுஉள்ளனர். மக்கள் மடையர்கள் .
கவர்மெண்ட் பிளீடர் பணிக்கு 1200 கோடி லஞ்சம் வெள்ளமாக ஓடியிருக்கு. பள்ளிக்கல்வி துறையில் குறைந்தபட்சம் 200 கோடி கழுகுப்பார்வையில் சிக்கியிருக்கு. சிக்காதது இன்னொரு 1000 கோடியாவது இருக்கும் என்று பள்ளிகளின் முதலாளிகள் கண்ணீருடன் சொல்கிறார்கள். அப்ப எட்டிப்பார்க்காது ஈடி இப்போ ஏன் வந்தது? விஜெயின் குடுமியை பாஜாகா கையில் சிக்க வைக்க யார் போட்ட பிளான் இது ?
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை தான். தவெக வுக்கு தன்னோட கூட்டணிக்குள் சேர்த்து கொண்ட தலைகளுக்கு எப்படி கணக்கு காட்டுவது என்ற பேதி ஆரம்பித்து இருக்கும். பேதி என்றவுடன் பின்னாடி குனாவும், பரக்காவலியும் மோப்பம் பிடித்து கெளம்பி வருவாங்க.
ஹிஹி , இப்படி சம்பந்தமில்லாமல் கேள்விய கேட்டால் உங்களையும் விசாரிக்க வருவாங்க.தற்குறி வெக பாஜக பீ டீம் என்று நினைத்தவர்களுக்கு, அதுக்கும் மேலே என்று புரிய வந்திருக்கும்.
மாற்று கட்சியை MLA க்களை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியதை எல்லாம் யாரு விசாரிப்பா?
அதுக்கு கடவுளே வந்தா தான் உண்டு.. ஓட்டு போட்ட நமக்கு நாமம் போட்ட ஆட்கள்விழா எடுத்து வேறு கட்சியில் சேர்வது விசில் ஆட்சியில் தான்.. கால கொடும
மேலும் செய்திகள்
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; இதுவரை 6 பேர் கைது
01-Jul-2026