வாசகர்கள் கருத்துகள் ( 29 )
யோக்கியன் சொல்கிறார் நன்றாக கேட்டுக்குங்க
சாத்தான் வேதம் ஒதுவதா
Stalin is the route cause and confronting the central government unnecessarily. He is the big hurdle for the implementation of major developmental projects in the state. He is doing dirty politics in unproductive issues. His party leaders have no visision for the future.They are developing their own kit and kin
முரண்பட்டால் வழக்குப்போடுவோம். ஜனாதிபதியை விட எங்களுக்கு அதிகாரம் என்று கூட உருட்டுவோம். விட்டால் மத்திய அரசை டிஸ்மிஸ் செய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூட சொல்வார்கள். இதற்க்கெல்லாம் அடிப்படைக்காரணம் இவர்களை மோசடி செய்யவிட்டு மத்திய அரசு கலைக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான். நீதித்துறையில் இருக்கும் கறுப்பாடுகளை தயங்காமல் தூக்கி வீசவேண்டும். இல்லை என்றால் இந்தியாவுக்கு வருங்காலம் உண்டா இல்லையா என்பதை நீதித்துறை நிதித்துறை போல செயல்பட்டு தீர்மானிக்கும்.
யோவ், அப்பாரு...அதைத்தான்யா நாங்களும் நாலரை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கோம் உங்களுக்கெல்லாம் கண் கெட்ட பிறகுதான் சூரிய உதயம் போல...நல்லாவே விடிஞ்சிருச்சி...கிளம்பு...கிளம்பு...
வெட்டி பேச்சு. பெரிய வாய். முரன்பாடுகளை வேரூற்றுவது தி மு க, அதன் அமைச்சர்கள், எம் பி கள்.
என்ன திடீர்னு .. ராஜிவ் காந்தி பெயர் சொன்னவுடன் ஏதாவது பழைய சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டதா ஆட்சி களைப்பு - கவலை வேண்டாம். பிஜேபி அதை செய்யாது
அதுக்கு உங்களைமாதிரி திருட்டு திராவிடன் தமிழகத்தை ஆளக்கூடாது...
மாத்தி மாத்தி பேசுற நீ... மாத்திமாத்தி யேசுறநீ...ஒன்றியனு சொல்லனும் அப்போதான் சாக்லெட் கெடைக்கும/
தமிழ்நாட்டிற்கு வேறு ஒரு முதல்வர் தேவை. அடுத்த வருடத்திலிருந்து உமது ஆயுசு வரை உமக்கு விடுமுறை.