வாசகர்கள் கருத்துகள் ( 11 )
காரணம் வெட்ட வெளிச்சம் ஆயிருமோ ?
அடுத்த நிகழ்வு ஏதேனும் வந்தால் இது மறக்கடிக்கப்படும். இதுதான் வரலாறு.
விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை தேவையில்லை ன்னு கிம்ச்சை டீம் உச்சம் போகலையே ஏன்
சம்பவம் நடந்த பிறகு அரசாங்கமே ஒரு நபர் கமிஷன் அமைப்பதை எதிர்த்திருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்தமாக அமைதி காப்பது அதிசயமாக இருக்கிறது. சி பி ஐ விசாரணை கேட்டு போராடியிருக்க வேண்டாமா? அரசாங்கம் அமைத்த ஒரு நபர் கமிஷனின் தராதரம் எப்படி இருக்கும் என்பதை முந்தைய விசாரணை அறிக்கையை அறிந்தும் கூட அதனை மௌனமாக ஏற்றுக்கொண்ட விதம் எதிர்க்கட்சிகளின் சோர்வையே காட்டுகின்றது. நீதிபதியின் விசாரணையும், அவரது விமர்சனமும் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அதனை எதிர்க்காமல் இருப்பதும் அதிசயமே. ஒரு நபர் கமிஷன் எப்படி விசாரிக்கும் என்பதை ஆளும் தரப்பினரின் தொடர் பேட்டிகளும் அதன் சாராம்சங்களும் ஒரு நபர் கமிஷனுக்கு கொடுக்கும் செய்திகள். அப்படி இருந்தும் கூட ஏன் எதிர்க்கட்சிகள் அறிக்கைகளோடு எதிர்ப்பினை நிறுத்திவிட்டு பேசாமல் இருக்கின்றன?
மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்க ஒரு வழி... உப்பு சப்பு இல்லாத ஒரு ரிப்போர்ட் வரும்...அதுக்கு எதுக்கு 10 பேர், 1 ஐஜி? திரு. மணி சொல்வது போல், இந்த பாடல் நினைவுக்கு வருது...என்ன விலை அழகே... எதுவென்றாலும் .?
Ruling Party Biased Judges Shielding Main Accused Mass Murder Conspirators DMK men Ministers & Police incl SP dig IG investigators
ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ???? இதன் ஆய்வறிக்கை செல்லுபடியாகுமா ???? அப்போ எதுக்கு அந்த பாட்டி அருணாம்மா ????
CASE CHANGE TO CBI
இனி உண்மை வெளிவராது குற்றவாளிகள் பயமின்றி உல்லாசமாக உலவலாம் மாமூலாக கொள்ளையடிக்கலாம்
அப்பா, துணை அப்பா, ஐந்து கட்சி அமாவாசை என்ன சொல்கிறார்களோ, நினைக்கிறார்களோ அது இந்த அறிக்கையில் இருக்கும் என்று நம்புவோம். இளவரசர், குட்டி இளவரசர் அரியணை ஏறுவதற்கு இடையூறாக யார் வந்தாலும், எந்த சக்தி வந்தாலும் அதை என்ன விலை கொடுத்தாகினும் வாங்கி எங்களுக்கு பணிவிடை செய்ய வைத்து விடுவோம் அல்லது வளரவே விடாமல் செய்து விடுவோம்.
ஞாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆஸ்கர் விருதுக்கு தகுதியான அந்த இரண்டு பிறவி நடிகர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களை சிபிஐ விசாரித்தால் விபரங்கள் வெளிவரலாம். அது வரை ஒன்றும் நடக்காது