வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பேர்தான் அறிவாலயம். அறிவாலயத்திற்கு அறிவு என்பதே எட்டாக்கனியாம். அப்படி என்றால் அங்குள்ளவர்களுக்கு மூளையே கிடையாதாம். இருக்கும் ஒரு சிலருக்கும் அது சரியாக வேலைசெய்வதில்லையாம்.
ஊழல், கட்டபஞ்சாயத்து, மணல் கொள்ளை, கொலை-கொள்ளை, டாஸ்மாக் ஆறு, போதை பொருள் நடமாட்டம், இந்துக்களின் கோவில்களில் கெடுபிடி, கோவில்கள் இடிப்பு என்று எதை செய்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டு போடுபவர்கள் எதற்காக ஓட்டு போடுகிறார்கள் ? கேவலம் அவர்கள் கொடுக்கும் காசுக்காக. எல்லாம் இழந்த பின் காசை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள் ?
இப்படித் தேவையில்லாமல் "உதார்" விட்டே திரு அண்ணாமலை காணாமல் போனார். இவரும் அதே வேலையைச செய்கிறார். மக்களுக்கு திமுகவின் ஊழல் நன்றாகவே தெரியும் ஆனால் பாஜக அதற்கு மாற்றாக அமையுமா என்றுதான் அறியவில்லை. மத்திய அரசு தமிழக மக்களுக்குச் செய்த நல்ல செயல்கள் முழுமையாக அறியப்படவில்லை எனவே அது குறித்துப் பேசட்டும்
அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்தவரைக்கும் அறிவாலய கும்பலுக்கு எனிமா கொடுத்துட்டு இருந்தாரு ..... நீங்க தேன்பாகு கொடுக்குறீங்க ..... நீங்க பேசுறதைக் கேட்டு அறிவாலயம் டோன்ட் கேர் சொல்லிடும் ....
. இப்போ அரியணயிலெ அவிங்கதானே இருக்காங்க.
நயினார் அவர்களே... தயவுசெய்து நீங்கள் கூறிய இந்த அறிக்கையை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைக்க மறந்து விடாதீர்கள்... 2026 தேர்தல் முடிவு வரும் நாளில் ஒருவேளை நீங்கள் இதை மறந்தாலும் மறந்து போகலாம்... ஏனெனில் தேர்தல் முடிவுகளில் உங்கள் கட்சியின் நிலை கண்டு அன்றைய நாளில் நீங்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்க மறந்தாலும் மறந்திருப்பீர்... ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஒருமுறை முழங்கியது போல பிஜேபி தன் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டை ஆள முடியாது... அது 100% சதவீதம் உண்மை... 2026 தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் தோல்விக்கு பொறுப்பேற்று நீங்கள் உங்கள் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பீர்கள்... மீண்டும் வெற்றி பெறும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூட தெரிவித்திருப்பீர்கள்... பொறுத்திருந்து பாருங்கள்... இது தான் நடக்கப் போகிறது...
பாவம் இந்த ஒவியரு.....இது மாதிரி முதல் ஆள மொக்கை கருத்து போட தான் லாயக்கு...
200 ஓவாய் கொத்தடிமை க்கு உண்மை நிலை புரியலையாக்கும்....
வாங்கும் கூலி 200 ரூபாய்க்கி ரெண்டு வரி எழுதினால் போதாதா .செம்ம போர் உங்க கருத்து .