வாசகர்கள் கருத்துகள் ( 9 )
என்னதான் அரசாங்கம் சாதியை ஒழிக்க முயற்சி எடுத்தாலும் மக்கள் மனதில் உள்ள சாதி உணர்ச்சியை அடக்க முடியாது. அரசியல் கட்சிகளே சாதியை பார்த்துதான் அந்தந்த தொகுதிக்கு ஆட்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கின்றனர்.
From the birth we are identified by caste community religion through the certificates issued for joining in schools, colleges. Later on caste community religious names are entered in government service register It shows the government policy is to maintain such discrimination. Political parties are also exploiting social affiliations in elections. All are enacting drama in this subject. Only modern youths may remove such discrimination in the society
தப்புத் தப்பு. குருமா அப்டி எல்லாம் செய்யமாட்டார். விட்டா பிளாஸ்டிக் சேர் க்கு வேட்டு வைத்து விடுவீர்கள் போல...
ஜாதி என்பது ஒருவருடைய பரம்பரை மற்றும் பிரத்தியேக பழக்கவழக்கங்கள் சார்ந்த தனிப்பட்ட விஷயம். இதில் அரசுக்கு வேலையே இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மேல் ஜாதி, கீழ் ஜாதி என அரசு ஏன் பிரிக்கணும்? ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் ஜாதி வேறுபாட்டை ஊக்குவிப்பார்கள் தானே.
இடஒதுக்கீடு என்ற பிச்சையை ஒழித்துவிட்டால் ஜாதி வித்தியாசம் போய்விடும் என சொல்வாரா கொத்தடிமை திருமாமாவளவன்
அது எப்படி ? புத்தரின் பக்தர்கள் என்று சொல்லும் அடங்க மறு - அல்லது 4 தட்டு கும்பல்கள்
கேடு கெட்ட அறிவு கெட்ட சுய புத்தி இல்லாத நீங்க ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
ஜாதியை ஒழிக்க முதலில் ஜாதிக் கட்சிகளை தடை செய்ய வேண்டும். மேலும் தேர்தலில் ஜாதியை வைத்து ஒதுக்கப்படும் தொகுதிகளை பொது தொகுதிகளாக அறிவிக்க வேண்டும். குருமா இந்த கோரிக்கையை வைப்பாரா
jathoyai olikka muthalil jathik katchi irukka kootathu, theruma