உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்

சென்னை: துாத்துக்குடி போலீஸ் எஸ்.பி., உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விபரம்: பெயர் - பழைய இடம் - புதிய இடம் என்.சிலம்பரசன் - எஸ்.பி., துாத்துக்குடி - ஏ.ஐ.ஜி., சட்டம் - ஒழுங்கு, சென்னை சி.மதன் - துணை கமிஷனர், மேற்கு திருநெல்வேலி - எஸ்.பி., துாத்துக்குடி எஸ்.விஜயகுமார் - துணை கமிஷனர், தலைமையகம், திருநெல்வேலி - துணை கமிஷனர், மேற்கு திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை