உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

விருதுநகர் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விருதுநகர் காரிசேரி அருகே மாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக, திருப்பதி 28, என்பவர் மைக் செட் அமைத்து, அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r3im1m07&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர், மைக்செட் வயர் கட்டியபோது எதிர்பாரதவிதமாக, உயர் மின்னழுத்த மின்கம்பி மீது மைக் வயர் செட் பட்டதால், மின்சாரம் பாய்ந்ததில், மைக்செட் உரிமையாளர் திருப்பதி, 7 மாத கர்ப்பிணியான அவர் மனைவி லலிதா 25, மற்றும் பாட்டி பாக்கியம் 65, ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றச்சென்ற இருவர் காயமடைந்தனர்.காயமடைந்த இருவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்த ஆமத்துார் போலீசார் மின்சாரம் தாக்கியது குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
ஏப் 15, 2025 06:12

சமீப காலத்துல நிறைய மின்சாரம் சார்ந்த நெருப்பு பகவான் விபத்துக்கள் நடக்கின்றன. .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 14, 2025 22:26

மின்னியல் பற்றி அடிப்படை அறிவின்றித் தொழிலில் இறங்கியிருக்கிறார் ..... அவரது தவறுதான் ..... ஆனால் பரிதாபம் ..... வேதனைக்குள்ளாக்கிய நிகழ்வு .......


Nandakumar Naidu.
ஏப் 14, 2025 19:28

மிகவும் சோகமான நிகழ்வு. கடவுள் ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.


V RAMASWAMY
ஏப் 14, 2025 18:58

முதலிடம், முதலிடம்? எதில்? மின்சாரம் தாக்கி பலர் இறக்கின்றனர், மழை வெள்ளம் தடுப்பு குறைபாடுகள், கிடைக்கும் மழை நீரை சேமிக்கும் ஏற்பாடுகள் பூஜ்யம், பாலியல் தொல்லைகளால் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு ஏற்படும் தொல்லைகள், இழப்புக்கள், ஒரு சாதியினர் தலையில் வைத்து கூத்தாடி, மற்ற இந்து சமூகத்தை, ஒரு சாராரை இழிவு படுத்துவது, லஞ்சம், ஊழல், கொள்ளையோ கொள்ளை, இன்ன பிற. எப்பொழுது உண்மையான வளமான முன்னேறும் தமிழகம் காணமுடியும் வாக்காளர்களே?


Thetamilan
ஏப் 14, 2025 18:13

ராமர் கோவில் முதல் அனைத்தும் சோகங்கள் நிறைந்ததாகி விட்டது


தமிழ்வேள்
ஏப் 14, 2025 19:42

முஹம்மது மதம் பரப்பும் திருட்டு பணி துவங்கிய நாளில் இருந்து உலக அமைதி பறிபோய் விட்டது..


மீனவ நண்பன்
ஏப் 14, 2025 19:54

தயிர்வடையும் முரசொலி பேப்பரும் எடுத்துக்கிட்டு மெரினா சமாதியில் மண்டியிட்டு பழகி போனதால பெயர் கூட ஒழுங்காக எழுத வரவில்லை


Venkatesh
ஏப் 14, 2025 20:10

என்ன நடந்தாலும் வாங்கும் 200 ரூபாய்க்கு ஊ₹பி தான் விசுவாசம் காட்டுவோம் என்ற உங்களின் எண்ணம் தெரிகிறது.,... அடுத்த வேளை சாப்பிடும் போது தட்டில் இருப்பது என்ன என்பதை பார்த்து சாப்பிடுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை