உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்கள் பறக்க தடை

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்கள் பறக்க தடை

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவ.20ம் தேதி இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துளளது.மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அர்விந்த்குமார், விபுல் பஞ்சோலி அமர்வுக்கு இன்று அலுவல் இல்லை என்பதால் மனு விசாரணைக்கு வரவில்லை. நாளை குருநானக் ஜெயந்தி என்பதால் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை. எனவே, தமிழக அரசின் சீராய்வு மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். எனவே, கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், தீபத்தூண் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மலைப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.அங்குள்ள நிலைமைகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரும் சூழலில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி, கிரிவலம் செல்லும் பாதை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sundaran
நவ 23, 2026 22:27

மைனாரிட்டி அரசை காத்து கொள்ளை கூத்தாடி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது .ஹிந்துக்களே ஒன்று சேர்ந்து வரும் இடை தேர்தலில் அனைத்து தொ குதிகளிலும் த வெ க விக்கு டெபாசிட் கிடைக்காமல் செய்யுங்க. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. Yilaiyel ஹிந்து மதத்தை அழித்து விடுவார்கள் அந்நிய கைக்கூலிகள்


எஸ் எஸ்
நவ 23, 2026 21:32

தற்போது தமிழ் நாடு முழுவதும் பிஜேபி ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு விட்டனர். அனேகமாக நாளை உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாது என்று நினைக்கிறேன். அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதையும் நீதிமன்ற அவமதிப்பு என்பதையும் உச்ச நீதிமன்றம் ஆட்சி கலைப்புக்கு சிபாரிசு செய்யலாம் என்பதையும் அட்வகேட் ஜெனரல் விஜய்க்கு விளக்கி இருக்கலாம் என்று நம்புவோம்


aaruthirumalai
நவ 23, 2026 20:49

என்னஙகடா உங்க சட்டம் மனசுல என்னடா திட்டம் இந்துனா என்னடா மட்டம்


RJ
நவ 23, 2026 20:20

ஹிந்துக்கள் கவனிக்க வேண்டியது - - தீபாவளி அன்று ivalavu மணி நேரம் தான் வெடிக்க வேண்டும் என்று neethi மன்றம் கூறினால், அதை நடைமுறை படுத்தும் அரசு - விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் 10 அடிக்கு மேல் போக கூடாது என்றால் நடைமுறை படுத்தும் அரசு - தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதி மன்றம் சொன்னால் முடியாது நன்றாக கவினியுங்கள் - இந்த அரசுக்கு வோட்டை கிடையாது என்று சபதம் மேற்கொள்ளுங்கள் தி மு க, தா வே க விற்கு ஹிந்துக்கள் வோட்டை போடாதீர்கள்


Kumar Kumzi
நவ 23, 2026 20:51

இரண்டு கட்சிகளுமே கிருஸ்தவ கைக்கூலிகள் ஓட்டு பிச்சைக்காக மூர்க்க காட்டேரிகளிடம் மண்டியிடுவானுங்க


suresh
நவ 23, 2026 20:12

விளக்குத்தூண் உள்ள பகுதி கோயிலுக்கு சொந்தமான பகுதி என தமிழக அரசு நீதி மன்றத்தில் ஒத்துக் கொண்டு உள்ளது. அப்படி இருக்கும் போது , இந்துக்களின் நம்பிக்கையின் படி விளக்குத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் இந்து மக்கள் ஒற்றுமையுடன் முருகனிடம் பிராத்திப்போம் நிச்சயம் இந்து மக்களின் எண்ணம் நிறைவேறும்


Barakat Ali
நவ 23, 2026 20:08

பாதுகாப்பு யாரிடமிருந்து ??


GMM
நவ 23, 2026 20:07

எந்த மதமாக இருக்கட்டும். யாரும் முஸ்லீம் மக்களை விளக்கேற்ற சொல்லவில்லை. முஸ்லீம் செப்பு பட்டயம், ஓலை பத்திரம் மற்றும் திமுக ஊழல் பத்திர பதிவு இடத்தில் விளக்கு ஏற்ற போவதில்லை. முஸ்லீம் தர்கா என்று கூறப்படும் இடம் அருகில் செல்ல, நிற்க உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வழக்காடி அனுமதி பெற்றும் ராணுவ பாதுகாப்பு கொண்டு மிகுந்த பயத்துடன் செயல் பட வேண்டியுள்ளது. விஜய் குழப்பத்தால் நாளை என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாது. இஸ்லாமியர் அமைதியாக இருந்தாலும் திராவிடர் அரசியல் ஆதாயம் தேடுவர். திராவிடர்களால் தமிழகம் சிகப்பு மண்டலம் உள் விரைவில் சிக்கும். அளவுக்கு அதிக ஊழல். தற்போது நூற்றில் ஒன்று சட்ட பிடியில். ஜனாதிபதி ஆட்சி என்றால் தேடிய ஊழல் பணம் சிக்கி விடும். அமைதி திரும்பும்.


ManiK
நவ 23, 2026 19:43

போன வருஷம் கறுப்பு-சிகப்பு மண்டலமாக இருந்துச்சு. இப்போ மஞ்ச-சிகப்பு மண்டலமாக மாறிவிட்டது. கன்வர்ஷன் மற்றும் பாரத மண்ணின் மதங்களை அவமதிப்பது மட்டுமே இந்த இரு கும்பல்களின் பொதுவான குறிக்கோள்.


ஆரூர் ரங்
நவ 23, 2026 19:33

விஜய் பிஜெபி யின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறார். அயோத்தியில் கரசேவகர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட சமாஜவாதி என்னவானது என்று அவருக்கு நன்கு தெரிந்துள்ளது.


ராஜா
நவ 23, 2026 19:10

இது தேவையில்லாத வேலை. போன வருடமே சும்மா போய் தீபம் ஏற்றிவிட்டு வந்திருக்கலாம். இனி அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தர்கா எப்படி வந்தது எனும் கோணத்தில் தான் போகும். தமிழ்நாடு அரசும் வழக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும். முடிவில் அது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று உறுதியானால் மொத்த தர்காவும் அகற்றப்பட வேண்டியது வரும். உச்ச நீதிமன்றம் எடுத்து சென்று தமிழ்நாடு அரசு பாய்களுக்கு இன்னொருமுறை கல்யாணம் பண்ணிவிட போகிறது.


கணேசன் எஸ்
நவ 23, 2026 19:53

உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உதாசீனப்படுத்தினால் அதையே மேகதாது அணை விஷயத்தில் கர்நாடக அரசு செய்ய முன்னுதாரணமாக விடும்.