உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது

சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய பாகோடு பேரூராட்சியை அணுகினார். இதற்கு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இருவர் அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதனை கொடுக்க விரும்பாத தேவதாஸ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி தேவதாஸ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதனை வாங்கிய பேரூராட்சி பதிவு எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் (38), எலக்ட்ரீஷியன் சுஜின்(37) ஆகியோர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சால்வின் துரை தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krish
மே 05, 2025 20:26

இயேசுயப்பா


Boopathi
ஏப் 17, 2025 12:42

லஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசாங்கமும் அரசியலும் இணைந்து செய்யும் குற்றத்தை அதுவே சரிசெய்யும் என்று நினைப்பது முட்டாள்தனம்.


Kasimani Baskaran
ஏப் 17, 2025 04:07

இவர்கள் திராவிட முதலீடு மூலம் வேலை வாங்கியவர்கள் - எப்படி யோக்கியமாக இருக்க முடியும்?


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2025 23:00

கோட்டாவில் ஜொலிக்கும் திராவிட குஞ்சுகள்.


Venkateswaran Rajaram
ஏப் 16, 2025 22:43

இவர்களைப் பார்த்தால் ஊழியர்களைப் போல் தெரியவில்லையே திருட்டு திராவிட கழக ரவுடிகள் போல அல்லவா இருக்கிறார்கள்


Kulandai kannan
ஏப் 16, 2025 21:28

இஷ்டத்துக்கு லஞ்சம் வசூலிக்கும் சுயாட்சி கேட்டு, பேரூராட்சிகள் தீர்மானம் இயற்ற வேண்டும்.


Ramesh Sargam
ஏப் 16, 2025 20:17

லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை,போதை பொருள் கடத்தல் மற்றும் விநியோகம், இவைகள் நடக்காத நாட்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகத்தை மாற்றி இருக்கிறது திமுக அரசு. இந்த அவலங்கள் போதாதா திமுக அரசை கலைக்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை