மாற்றுப் பாதையில் ரயில்
மதுரை: ஜூலை 9 (நாளை), 17ல் கோவை -- நாகர்கோவில் ரயில் (16322) ஈரோடு, கரூர் வழியாக செல்லாமல் போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் சென்று நாகர்கோவில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.