வாசகர்கள் கருத்துகள் ( 5 )
யாரவது பேச சொல்லி கொடுத்தால் நல்லது .
நீங்களும் சேர்ந்து டாஸ்மார்க் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் அதை விட்டு விட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் பி.ஜெ.பி. காரர்களையே குற்றம் குறைகள் செய்வது ஆளும் கட்சிக்கே சாதகமாகவே போகும் இது விவேகம் அல்ல
இப்ப என்ன ஊழல் நடக்கவில்லையென்று கூறுகிறாயா..?
பா.ஜ.வும் திமுகவும் கள்ளக்கூட்டணி என்று சொல்கிறார் இவர். ஆனால் இவருக்கு கேட்காமலேயே மத்திய அரசு பாதுகாப்பு தருகிறது. விஜய் சொல்வதை பா.ஜ. வரவேற்கிறது. அப்படி என்றால் யார் கள்ளக்கூட்டணி? வைத்திருக்கிறார்கள் என்பது தெ ள்ளத் தெ ளிவாகத் தெரிகிறது.
பா.ஜ.வும் திமுகவும் கள்ளக்கூட்டணி என்று சொல்கிறார் இவர். ஆனால் இவருக்கு கேட்காமலேயே மத்திய அரசு பாதுகாப்பு தருகிறது. விஜய் சொல்வதை பா.ஜ. வரவேற்கிறது. அப்படி என்றால் யார் கள்ளக்கூட்டணி? வைத்திருக்கிறார்கள் என்பது தெ ள்ளத் தெ ளிவாகத் தெரிகிறது.நீ தலைகீழாக நின்றாலும் சரி.. எம்.ஜி.ஆர். ஆக முடியாது.