வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அடிச்சு கொல்லவும்
இவனை பல டிவி சானெல் ல பெருமையா காட்டிகிட்டு இருந்தாங்க ..இவனை காட்டி இவனுக்கு பிரீ ஆ புபிளிசிட்டி கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே தறி கேட்டு இருக்கும் புள்ளைங்கோ இவனை பாத்து இப்போ வெறி கொண்டு அலையுதுங்கோ ..
இந்த செய்கை எவ்வளவு ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று இவர்களுக்கு தெரியாதா? இதே போன்ற முயற்சிகளில் இளைஞர்கள் இறங்குவதை தடை செய்ய வேண்டும்.
தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை வெளியிட வேண்டாம்
The incident in Trichy is a horrifying example of dangerous trends gaining traction among some young people. This reckless disregard for human life and safety, disguised as body modification, is deeply disturbing. Injecting ink into someones eyes and splitting their tongue is not only life-threatening but also reveals a shocking lack of understanding about basic health and hygiene. Its crucial for the younger generation to understand that true self-expression should never come at the cost of ones well-being or the well-being of others. We need to promote responsible behavior and critical thinking to prevent such dangerous acts from happening again.
தமிழ் நாடு சுகாதார துறை இது போன்ற மையங்கள், தமிழக அரசு அனுமதி இல்லாமல் நடத்த கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
.... உபயோகித்து இருக்கலாம்
Psycho.. இந்த கலாச்சாரம் வளர விட கூடாது
நல்ல வேலையாக இவர்களால் மூளை டிரான்பிளன்டேஷன் செய்ய முடியாது. முடிந்தால் வித்தவுட் வித்தகரின் மூளை போல கூட போலியை உருவாக்கி இன்புற்று இருப்பார்கள்..
Narmatha Narmatha