வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆமாம் ஆமாம் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் சிங்கப்பூரில் மருத்துவ மனையிலிருந்துதான் உதயமாயிற்று என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன சிறப்பு அதிரடிப்படை சிங்கப்பூர் சென்று விசாரணை செய்தால் முழுதும் சாலை மார்க்கமாகவே வெளிவரும்
தானா கனியிற கனியை எதுக்கு தடியால அடிச்சி கனிய வைக்கணும் என்று பொறுமையாக இருப்பதற்கு சொல்வார்கள். தானா கவிழப் போற ஆட்சியை எதுக்கு லஞ்சம் கொடுத்து கவிழ வைக்கணும் என்று கேட்க வேண்டிய தருணம் இது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இவங்கல்லாம் +2 மார்க்க வெச்சு டாக்டருக்கு படிச்சவங்க போல தெரிகிறது.
நீட் தேர்வு வருவதற்க்கு முன்பு அப்படித்தானே இருந்தது. அதனால் என்ன நஷ்டம். அயோக்கியர்களாக, கேடுகெட்டவர்களாக மட்டும் மனிதன் மனிதன் இருக்க கூடாது. அரசியல் சாக்கடை அப்படியா இருக்கிறார்கள்?
சிங்கப்பூர் என்ற பெயரை பார்த்ததும் எவருக்காவது கவிதையாயினி பெயர் ஞாபகத்திற்கு வந்தால் அதற்க்கு எந்த கம்பெனியும் பொறுப்பேற்காது .
உங்க உள்குத்து பெருச்சாளி பொந்துக்குள்ளேயும் போயிட்டு தேடும் போல இருக்கே. உமக்கு புலனாய்வு மூளை சாரே
Seems Politically Motivated Case Though All Parties are Pulling OtherParty MLAs
காவல்துறையிலும் நீதி துறையிலும் இரண்டு திராவிட கட்சியின் ஆயிரக்கணக்கான குண்டர்கள் இருக்கிறார்கள்.
அம்பு எய்தவனை விட்டுவிடுங்கள். மற்றவர்களை துன்புறுத்துங்கள்
அவ் வேலு சிங்கப்பூர் சென்ற மர்மம்
நல்ல டாக்டர் ஊசி போடுவாரு! கெட்ட டாக்டர் கிட்னி திருடுவாரு! இதுல வர்ர டாக்டர் இது ரெண்டுமேயில்லாம புதுசா ஒரு வேலைய பாத்து விட்ருப்பார் போலயே? ஏனுங்க ஆபிசர் இது டாக்டரோட நிக்குமா? இல்ல இன்ஜினியர்,சித்தாளு, கொத்தனாருன்னு கதை நீளுமா?
த.வெ.க அரசை கவிழ்க்க உள்ளூர் சதி என்று சொன்னவர்கள் இப்போது அதனை சிங்கப்பூர் வரை கொண்டு சென்று விட்டார்கள். விட்டால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாத்தையும் சேர்த்து கதையை நீட்டித்து விடுவார்கள் போல. காலக் கொடுமை.