வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இல்லை என்றால் தனியாக நின்று அறுத்து எடுத்து இருப்பீர்கள்.
சிஎம் சார் , தமிழ் தெரிந்த தெலுங்கர்களை , அவர்கள் இந்தப் பக்கம் இருந்தாலும் , , அந்தப்பக்கம் இருந்தாலும் , இந்தப் பக்கம் இருந்தாலும் , பத்து அடி தள்ளியே வைப்பது , அவருக்கும் நல்லது , கட்சிக்கும் நல்லது , தமிழ்நாட்டுக்கும் நல்லது . . . எப்போதும் ஆபத்துதான் , தலை எது வால் எது என்று கணிக்க முடியாத மண்ணூழிகள் . ..
விஜய் அப்பா தமிழை தமிழ் நாடு வந்து தான் கற்றேன் என்று சொல்லுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். துரதிர்ஷ்டவசமாக சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது சொந்த சின்னத்தில் நிற்காமல் வாடகை சின்னத்தில் நிற்பதற்கு வெட்கம் மானம் சூடு சொரணை பற்றியும் பேசிவிட்டோம்
பயணித்தாலும் கரைக்கு வந்தவுடன் டீ சாப்பிட்டு, சிகரெட் ஊத கடையை நோக்கி ஓடுவது இயல்பானதுதான். அதிலும் சுயமரியாதை தெலுங்கர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.
அப்போ கட்டுமரத்துக்கு சத்தியம் செய்து கொடுத்தேன்னு சொன்னீங்க
விஜய் இவர்களை மட்டும் நம்பக்கூடாது. வைகோ முற்றிலும் நம்பகத்தன்மை அற்றவர்.
தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டிங்க. சொன்னதை நிறைவேத்தலையே ? நான் சொந்த சின்னத்தை பற்றி சொன்னேன். சரி, வண்டி தடம் மாறுது. இனி திராவிடம், பெரியார், சமூகநீதி இதெல்லாம் வேலைக்காகாதுனு, ஒவ்வொருத்தரா கடையை காலி பண்ணிட்டு, த.வெ.க. கடையில கூட்டணி போட போறீங்க. இதில் தன்மானம், சுய மரியாதை அப்படி இப்படினு பேசறதெல்லாம், வெறும் கம்பி கட்டும் கதை தானே.