மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை 'ஸ்டார்' விற்பனை ஜோர்
17-Dec-2024
சென்னை:'அன்லிமிடெட்' நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 'ரெட் அலெர்ட் சேல்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான துணிகளுக்கு, 50 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அன்றாட துணிகள் முதல் திருவிழா, திருமணங்களுக்கான துணிகள் வரை, பல வண்ணங்களில், புதுப்புது டிசைன்களில் விலை குறைவான, ஸ்டைலான மற்றும் தரமான துணிகள் விற்பனையில் உள்ளன.கேஸ்வல் வியர், பார்மல் வியர், பார்ட்டி வியர், சேலைகள் மற்றும் அணிகலன்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.கிளாசிக் போலோ, குரோக்கடைல், ட்வில்ஸ், ரிக் ரோக், அவ்ரில்யா, கிரிம்சவ்னே கிப் உள்ளிட்ட பல பிராண்டுகளில், 3,000 ரூபாய்க்கு துணிகள் வாங்கினால், மேலும் 3,000 ரூபாய்க்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை, இந்தியா முழுதும் உள்ள அன்லிமிடெட் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது. சலுகை முடிவு தேதி அறிவிக்கப்படவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வர உள்ள நிலையில், இந்த சலுகை குறைந்த காலத்திற்கே வழங்கப்படுகிறது. இதைப்பெற, அருகில் உள்ள அன்லிமிடெட் விற்பனை மையத்தை அணுகவும்.
17-Dec-2024