வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜனநாய நாட்டில் யார் ஆண்டாலும் குற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும். அரசியல், மற்றும் சில பின்புலம் தைரியம் கொடுக்கும். கடும் தண்டனை விதிக்கும் அரபு நாடுகளில் குற்றம் புரிதல் உண்டு. நம் நாட்டின் தண்டனை முறை மிகவும் தாமதம், இறக்க குணம் உடையது. தற்போதைய கூட்டு ஆட்சியில் நிலைப்பது கடினம்.? நீதி, நிர்வாக அமைப்பில் பாதிப்பும் , பலனும் சமமாக தரும் மாற்றம் தேவை.
வருண் குமாரைப்போட்டு வறுத்தெடுத்தாகிறது அது அவர் செய்த முந்திய ஆட்சியின் பலன்
அரசியல் நிர்வாகம் அரசு நிர்வாகமாக மாறி வருகிறது. கொலை, கொள்ளை.. போன்ற குற்ற செயல்கள் கட்டுக்குள் சில காலங்களில் வந்து விடும். கள்ள சாராயம் காய்ச்சுவர்கள் மரணம் நிகழ்வதை தவிர்க்க டாஸ்மாக் என்று கூறினார்கள்.? எந்த சாராயமும் காய்ச்சிய செய்தி வரவில்லை. போலீஸ் கண்காணிப்பு மேம்பட்டு வருகிறது. திராவிடம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்தது. இடை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு தெரிய வரும்.
கட்டுக்குள் எப்ப வரும்...? இன்னும் 6 மாசத்துக்குள்ளாரவா... அதுவரைக்கு 90 கொலை, 120 கொள்ளை, 40 பாலியல் குற்றம் நடைபெற்ற பிறகு குற்றச் செயல்கள் கட்டுக்குள் வந்தா என்ன, வராட்டா என்ன...? களநிலவரம் என்னென்ன தெரியாம... சொம்பு தூக்காத...? சாராயம் காய்ச்சி செய்திதான் வரவில்லை... ஆனால் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. லஞ்சம், ஊழல் இல்லென்னு புளுகிகிட்டிருக்க... இன்றைக்கும் இரட்டை லகரத்தில் வாங்கியது... ஒற்றை லகரத்தில் லஞ்சமாக வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்... தேன் எடுப்பவன் புறங்கையை நக்கமாட்டான்னு சொல்வது அறிவீலித்தனம்.