உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.எச்.பி., ஆர்ப்பாட்டம் 

வி.எச்.பி., ஆர்ப்பாட்டம் 

ஹிந்துக்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவை சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாவட்ட தலைவர் சிவராஜ், செயலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதேபோல, பொன்முடியின் கொச்சைப் பேச்சை கண்டித்து, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன், இந்து புரட்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sampath Kumar
ஏப் 19, 2025 08:37

நீங்க போராட்டம் நடத்த வில்லை உங்க கும்பலில் எதனை பேரு வாரானுக என்று கண்ணக்கு ஏடுத்து உலர் போல ஹும் தேறாது கண்ணா தேறாது


thehindu
ஏப் 19, 2025 08:29

இந்து மதவாத தீவிரவாதிகள்


நிக்கோல்தாம்சன்
ஏப் 19, 2025 07:25

உங்களால் வந்தேறிகளை போல போராட்டம் நடத்த முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை