வாசகர்கள் கருத்துகள் ( 30 )
he and his persons should be avoided from politics. roadla oruthar mela vandiya vittu aichuttu avar mela vaitha vimarsanam yavalo kevalamana manithan nee nu puriyaya vaithathu
ஆப்பிரிக்காவில் உள்ள பலநாடுகள், அமெரிக்கா தங்களை குறிவைப்பதாக புலம்பிக்கொண்டிருக்கின்றன. முதலில் குறிவைக்கும் அளவிற்கு தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். முளைச்சு மூணு இல்லை விடலை, வெறும் ரெண்டு சீட் வைச்சுக்கிட்டு பண்ற அளப்பறையை தாங்க முடியல சாமி என்று ஜோசப் விஜய் புலம்புகிறார்.
முதலில் அரைத்த மாவை அரைக்காமல் உளராமல் தெளிவாக பேசுங்கள்.தவெக ஆட்சி அமைக்க ஸ்டாலின் தான் எங்களை அனுப்பி வைத்தார் என்றும் சொல்கிறீர்கள். திமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது பற்றி ஒரு தெளிவான முடிவே இல்லை. எல்லா பேட்டிகளும் கமலஹாசன் சொல்வது போலவே இருக்கிறது. உங்களுடைய அறிக்கை பேட்டி இவைகளைப் படித்தால் எரிச்சல் தான் வருகிறது.
சோபா சேட்டு வாங்கி வாங்கி திராவிட கட்சிகளுக்கு தாளம் போட்ட ஆசாமி இவர் இப்போது இப்படி செசறாரு என்னத்தே சோல்ரது இனி இவரு தனியாக போனதால் இவருக்கு மவுசு கூடப்போவதாக காணல் நீர் கனவு காண்கிறார் இதற்கு தலை கீழாக இனி இவர் இருக்கும் இடமே தெரியாமல் போகப்போகிறது
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேச முடிகிறதே...... அடுத்த தேர்தலுக்குள் ஓரங்கட்டப்பட்டு .......
இவர் பதவிக்காக கைக்கூலி.
சாதி வெறி அரசியல், கட்ட பஞ்சாயத்து பார்ட்டி. இன்னுமா வெளியே விட்டு வைத்து இருக்கிறார்கள்? உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வக்கீலை கொல்ல துணிந்தார். குண்டர் சட்டத்தில் 15 ஆண்டுகள் கொடும் சிறையில் அடைக்க வேண்டும்
நாகரிகம் இல்லாத, நேர்மை இல்லாத அரசியல் நடத்தினால் அவ்வாறு தான் நடக்கும்.
மற்ற அரசியல் தலைவர்களக்கு ஆயிரம் கவலைகள் இருக்கு. நீங்க வலுவாக இருந்தால் என்ன பலவீனம் ஆனா என்ன, அவங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. பேசாம இருக்கிறது வைச்சு சந்தோஷம் ஆ இருங்க.
கொஞ்சம் நஞ்சமா ,,,, ஆட்டம்