வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அந்த ரொக்கெட்ல உக்காந்து கெளம்பிடுங்க நாட்டுக்கு ரொம்ப நல்லது
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பரவலாக தொழில் நுட்ப வளர்ச்சி, புதிய கட்டுமானங்கள், போக்குவரத்து, ராணுவ தளவாட உற்பத்தி என குறிப்பிட தகுந்த அளவில் சிறப்பாக மேம்பட்டிருக்கிறோம் என்றாலும் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மிக பெரிய தொழில், தொழில் நுட்பம் வளர்ச்சி மற்றும் பசுமை புரட்சியை ஏற்படுத்தி நாட்டை மேம்படுத்த துரிதமாக வழி வகை செய்ய வேண்டும். நாம் வெளிநாடுகளில் வேலை தேடி போகும் நிலை மாறி அனைத்து வகையிலும் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கான கல்வியை அனைத்து மாணாக்கர்களும் பெறும் வண்ணம் இருக்க வேண்டும்.
For our prime ministers dream to come true, Government should extend the crackers time on Deepavali day, which is celebrated one day per year. Within the few hours, it is difficult to send 50 rockets. Also Govt should ensure that rockets are available to public at cheaper prices by giving subsidy or by selling through ration shops, by direct selling scheme.
இந்த கருத்தில் திரியும் இரண்டு கால் பிராணிகளையும் பிடித்து கொண்டு போக வேண்டும்
இந்தியா விண்ணிலும் சாதிக்கவேண்டும். அதேபோல் மண்ணிலும் சாதிக்கவேண்டும். அதாவது விவசாயத்தை பெருக்கி இந்தியா உணவுப்பொருட்கள் உட்பதியில் தன்னிறைவு அடையவேண்டும். வாழ்த்துக்கள்.
ராக்கெட்டுகள்தான் இருக்கும். மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வருடமெல்லாம் இந்துமதத்தை தேட பல கதை கட்டுக்கதைகளை திரட்டிக்கொண்டிருக்கும் திருடிக்கொண்டிருக்கும் திரித்துக்கொண்டிருக்கும் நிலை தான் மீண்டும் வரும் .