வாசகர்கள் கருத்துகள் ( 36 )
யாரேனும் பக்கோடா வாங்க காசு கொடுத்தால் அதில் கமிஷன் அடிக்கக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் இல்லா விட்டால் வயது ஆனாலும் அக் கமிஷன் அடிக்கும் பழக்கம் தொடரும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும்.
அதனால் தான் "அப்பா–க்கு" அன்றும், இன்றும், என்றும், "துண்டு சீட்டு". அதுவும் சரியாக படிக்க தெரியாது. ......
நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கும் மருமகனுக்கும் மட்டும் நல்ல ரோலாக இருப்பதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு நல்ல ரோலாக இருங்கள்
பிட்டு பேப்பர் மூலமும் விவரம் தெரிந்துகொள்ளலாம். பிட்டு பார்த்து எழுதும் தலைமுறையை சேர்ந்த எழுச்சிமிகு தலைவர் தற்காலத்தில் பிட்டு பார்த்து படிக்கும் அளவு உயர்ந்துள்ளது திராவிடர்களுக்கு பெருமை. தமிழன் திராவிடனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். கூகிள் ஏ ஐ பார்த்து அல்ல.
முப்பெரும் விழா மக்கள் வரி பணத்தில் அன்பில் தர்மலிங்கம் பேரன் ஏற்பாடு அன்பில் குடும்பம் என்றாலே கருணாநிதி குடும்பத்துக்கு ஒரு தனி கரிசனம் நட்பின் இலக்கணம் என்றால் இவர்கள் அல்லவோ உடன்பிறப்பே
2715 பேர்களையும் முதல்வர்களாக நினைத்து.....அத்தனை பேருக்கும் துண்டுச் சீட்டு எழுதித்தர ஆயிரக்கணக்கில் ஆளெடுக்க வேண்டியிருக்குமே.
ஆமா, தலைவர் துண்டு சீட்டு கேக்கற மாதிரி கேக்க கூடாது
ஏஐ அல்லது கூகுளிடம்கூட கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு அரசு இணையதளங்கள் பாதி நேரமும் வேலை செய்யாது.
இப்போது தான் கூகுளுக்ககே வந்திருக்கிறார் . சாட் ஜி பி டீ க்கு வர பலவருடங்கள் ஆகும் போல ?. இவருக்கென்ன துண்டு சீட்டு போறும் . எல்லார்க்கும் அப்படியா ?
சரியாப்போச்சு, அவனவன் chatGPT டீப்சீக் னு போயிட்டுருக்கும்போது, இந்த ஆளுக்கு எழுதிக்கொடுத்தவன் இன்னும் கூகுல் லேயே நின்னுக்கிட்டுருக்கானா? மாணவர்களை விடுங்க, ஆசிரியர்களுக்கே போதிக்கும் அளவுக்கு யோக்கியதை இருக்காங்கற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆளு AI பத்தியெல்லாம் பேசுறத பாக்கும்போது சிரிப்பை அடக்க முடியல.