வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எண்ணங்களையும் செயல் களையும் ஒன்றிணைக்கும்படியான திட்டங்கள் தேவை .சாராயம் விற்பதற்கு கூடுதல் அளவுகோல் நிர்ணயிக்கும் அரசால் அமைதியும் பாதுகாப்பும் எப்படிஉறுதி செய்யமுடியும் .உங்களின் படிப்படியாக குறைப்போம் என்ற வாக்குறுதிக்கு புறம்பானதாக இல்லையா ?உங்கள் எண்ணங்களையும் செய்லகளையும் ஒன்றுபடுத்தினால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் .அரசு சாராயம் விற்பது அரசியல் சாசனம் 47 க்கு புறம்பானது என்று சட்டசபயில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி சௌமியா அன்புமணி கூறினார்களே அதற்கான அரசின் விளக்கம் ஏதும் தரப்படவில்லையே .அரசு சட்டத்தை மீறுவது சரி என்று நினைகிண்றீர்களா ?சட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டு அரசுக்கு பொருந்தாதா ?ஒரு கோடி குடும்பங்கள் குடியில் மூழ்கி இருப்பதாக அறியப்படுகின்றது .அமைதியும் பாதுகாப்பும் தேவை என்றால் ஒரு கோடி காவலர்களை நியமிக்கவேண்டும் .
இங்கே திராவிடர்கள் முதல்வர் விஜய்க்கு எதிராக திமிராக கருத்து சொல்வது அவர்களின் அறியாமையை காட்டுகிறது
வீண் விளம்பர திவாலா ஆட்சி. இன்னும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கொலை கொள்ளை எங்கும் ஊழல் தினசரி செய்தியாக உள்ளது. இந்நிலையில் அமைதி என்பது எட்டாக்கனி.
ஒரு கோக்குமாக்கு கட்சியின் பி டீமாக இருந்துக்கிட்டு உங்களால முடியாது.....
மாற்றம்ன்னு சொன்னதில் உண்மையிலேயே ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தமிழர்களின் அடையாளமான வேஷ்டி அணிவது கேவலம் என்ற நிலை மாறி முதலமைச்சசரே இப்போது பல அரசு விழாக்களுக்கு வேஷ்டி அணிந்து வருகிறார்.
நீதிமன்றம் போல் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கவேண்டும். இது அரசியல் நோக்கமுள்ள அரசுகிற்கு இருக்காது. தழிழக அரசை எடுத்துக்கொள்வோம். தலைமை அமைச்சர் பெயர் விஜய்... இப்போது பெயர் ஜோசப் விஜய். இவருடைய செயல்கள் மத சார்பு அற்றது என்று கூற இயலாது.
நீங்க தான் சரியா சொல்றீங்கோ.
Sack& Punish All80% PowerMisusing MegaLooting AntiPeople Case NEWS-VotePower Hungry SelfSaintMAFIAs& Vested FalseComplaintGangs And Rulers& StoogeOfficials. No Mercy Required in Nation& SupremePeoples Interests