வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நினைப்பு பொழப்பு கெடுகுது சவுக்கு சங்கரை ஜெயிலுக்கு அனுப்பினால் நீங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்க வேண்டாம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
எப்படி நீதியை நிலைநாட்டும்? உங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் நீதி நிலைநாட்டப்படும். இல்லையென்றால் நீதிபதியை ஜாதி ரீதியாக வசைபாடி தகுதி நீக்கம் செய்ய இந்தி காரனோட தயவில மனு கொடுப்பீங்க. அப்ப உங்களுக்கு பீகார் , உத்திரபிரதேசம் எல்லாம் இனிக்கும். இல்லையா பாரதி.
பாரத திருநாட்டில் பிறந்த எல்லோருக்கும் வாக்கு போட உரிமை உண்டு. வாக்கு அளித்ததற்கு அடையாளமாய் கையில் இடுகிறோம். இவர்கள் மீள வாக்கு அளிக்க இயலாது. கள்ள வாக்கு என்ற வினாவே ஏலாது. வாக்கு அளிக்க தகுதி இல்லையெனில் அதற்கு ஒரு அடையாளம் இருந்தால் நல்லது. வெளிநாட்டினர் வாக்கு அளித்தால் மட்டும் கள்ள வாக்கு, இவர்கள் வாக்கு அளிக்க தடுப்பது முக்கியம். இவர்கள் வாக்கு அளித்தால் தேர்தல் வெற்றி பாதிக்காது.
Both TN and WB will have more effect as these two states opposed SIR vehemently. Already, draft report of WB says that 89k voters are delisted and the same way TN also will have. RS Barathi always talk lies and nonsence.