மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
25-May-2026
இன்று முதல் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு
31-May-2026
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (ஜூன் 05) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்;* நாலு முக்கு- 165 * ஊத்து- 153 * கக்கச்சி- 120* மாஞ்சோலை - 97* பேச்சிப்பாறை- 62 * பாலாமூர்- 60 * பெருஞ்சாணி- 51 * புத்தன் அணை- 50 * சித்தாறு- 49 * குண்டாறு அணை- 48 * பெரியாறு- 46 * பூதப்பாண்டி- 39 * சுருளக்கோடு- 38 * சின்னக் கல்லாறு- 37 * நாகர்கோவில்- 30 * பந்தலூர்- 30 * கொட்டாரம்- 29* தேவாலா- 24
25-May-2026
31-May-2026