அதிக மழைப்பொழிவு எங்கே?
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்...* ஊத்து 114 * நாலு முக்கு 102* கக்கச்சி- 89 * மாஞ்சோலை -77* சின்னக் கல்லாறு- 63* சின்கோனா- 58* வால்பாறை பிஏபி- 56* பேச்சிப்பாறை- 54* வால்பாறை- 52* பெருஞ்சாணி- 41* பாலாமூர்- 40* கொட்டாரம்- 38* குண்டாறு அணை- 38* திற்பரப்பு- 36* சோலையாறு- 34* பாபநாசம்- 32 * குளச்சல்- 30 * சேர்வலாறு அணை- 28 * பெரியாறு- 26* செங்கோட்டை- 24* திருத்துறைப்பூண்டி- 23* திருப்பூண்டி- 22