மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
25-May-2026
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * அரியலூர்- 114 * கும்பகோணம்- 112 * பெரம்பலூர்- 80 * திருமயம்- 76 * தனியமங்கலம்- 75 * காரையூர்- 72 * திருப்புவனம்- 68 * பாபநாசம்- 67 * சிவகங்கை- 66 * பொன்மலை- 63 * திருச்சி ஜங்ஷன்- 61 * பூதலூர்- 60 * கோவில்பட்டி- 58 * துவாக்குடி- 56 * திருச்சி ஏர்போர்ட்- 55 * குடுமியான்மலை- 49 * நீடாமங்கலம்- 46 * மேலூர்- 46 * திருமானூர்- 46 * அய்யம்பேட்டை -45 * எமரால்டு- 43 * பேரையூர்- 40 * தஞ்சாவூர்- 40 * கயத்தாறு- 39 * வலங்கைமான்- 37 * பெரியகுளம்- 37 * திருவையாறு- 35 * வல்லம்- 35 * ஜெயங்கொண்டம்- 35 * பெரியநாயக்கன்பாளையம்- 33 * செட்டிகுளம்- 32 * துறையூர்- 32 * சென்னிமலை- 31 * ஒரத்தநாடு- 31 * இளையான்குடி- 31 * கள்ளந்திரி- 29 * புள்ளம்பாடி- 28 * கொடைக்கானல்- 27
25-May-2026