உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

நமது நிருபர்

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * ஊத்துக்கோட்டை- 167 * பெருங்காலூர்- 62 * ஆதனக்கோட்டை- 52 * கந்தர்வகோட்டை- 49 * வலங்கைமான்- 47 * ஏத்தாப்பூர்- 43 * கச்சிராயபாளையம்- 41 * நம்பியூர்- 32 * கும்மிடிப்பூண்டி- 31 * ஆரணி- 29 * போளூர்- 27 * ஊத்து- 26 * புதுக்கோட்டை- 26 * குருங்குளம்- 25 * ஊட்டி -25 * வல்லம்- 25 * திருமயம்- 24 * கவுந்தப்பாடி-23 * கலசப்பாக்கம்- 23 * கரிய கோவில் அணை- 23 * ஜமுனாமரத்தூர்- 21 * தலைவாசல்- 20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !