உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * அவலாஞ்சி- 189 * சின்னக்கல்லாறு- 138 * அப்பர் பவானி- 87 * போர்த்திமுந்து- 82 * சின்கோனா- 64 * சோலையாறு- 59 * வால்பாறை பிஏபி- 54 * எமரால்டு- 54 * சிறுவாணி அடிவாரம்- 52 * வால்பாறை- 51 * நாலு முக்கு -44 * குளச்சல்- 37 * பெரியாறு- 35 * பந்தலூர்- 32 * ஊத்து- 32 * நடுவட்டம்- 26 * தேக்கடி- 25 * கக்கச்சி- 20 * தொண்டாமுத்தூர்- 19 * வேளாண் பல்கலை- 18


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !