மேலும் செய்திகள்
குமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் இன்று மழை
10-Jun-2026
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * அவலாஞ்சி- 82 * நாலு முக்கு- 77 * ஊத்து-61 * அப்பர் பவானி-42 * கக்கச்சி- 39 * முள்ளங்கினாவிளை- 37 * சின்னக்கல்லாறு- 36 * போர்த்தி மந்து- 34 * சோலையாறு- 29 * தேவாலா- 28 * எமரால்டு- 24 * மாஞ்சோலை- 22 * வால்பாறை பிஏபி- 21 * அப்பர் கூடலூர்- 20 * வால்பாறை- 19* சிறுவாணி அடிவாரம்- 19
10-Jun-2026