வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Vasan
ஆக 25, 2026 13:59
இந்த குறைவான மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் திங்கட்கிழமை இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மின் விநியோகம் இல்லை.
சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்….* சின்னக் கல்லாறு- 101 * கூடலூர் பஜார்- 75 * தேவாலா- 72 * அப்பர் கூடலூர்- 72 * பந்தலூர்- 71 * சோலையாறு- 68 * சின்கோனா- 68 * வால்பாறை- 67 * அவலாஞ்சி- 66 * அப்பர் பவானி- 54 * வடபழநி- 49 * சைதாப்பேட்டை- 42 * நுங்கம்பாக்கம்- 41 * ஆலந்தூர்- 40 * பெரியாறு- 39 * மாமல்லபுரம்- 39 * சோழிங்கநல்லூர்- 38 * நடுவட்டம்- 38 * கேளம்பாக்கம்- 36 * செம்பரம்பாக்கம்- 35 * நாலு முக்கு- 35 * மணலி நியூ டவுன்- 33 * வளசரவாக்கம்- 32
இந்த குறைவான மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் திங்கட்கிழமை இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மின் விநியோகம் இல்லை.